Download Venkata Kavi app
Dēvāmanōhari | Ādi |
P | sheida tavam ennavō paranda karuṇai dēvādi dēvā nee nirantaramum en manam vandu kaḍi koḷḷa |
AP | kaidān veṇṇaittāngum gānakkuzhal tāngum kārmuhil alaindiḍum māmalaiyum tāngum |
MK | meidān oru vēḷai mēdiniyum tāngum neela mēni ezhilāna rādhai maṇavāḷa tōhai muḍiyāḷa nee en maṇavāḷa nān |
C | en manam unniḍam evvidam enṛālō eṇṇi eṇṇi irumpoodu eyyudē kaṇṇā innavenṛaṛiyāda eṇṇamum mēlōngi inbamenṛu ennai eyyudē un mukham mun vandu oḷi veesha oḷi veesha ulahengum inbamāi meiyyudē kaṇṇā pannilai pāzh piṛavi māyaiyum piṛavellām pāḍāga pōyahanṛu poyyudē nee pāḍaveṇṇi en manam kuzhalenṛu āhum pashikku veṇṇaiyena ānālum āhum āḍaveṇṇi en manam aravu paḍamāḍum attanaikkum rādhaiyum ānālum āhum nān |
தேவமனோஹரி | ஆதி |
ப | செய்தவம் என்னவோ பரந்த கருணை |
மக | தேவாதி தேவா நீ நிரந்தரமும் என் மனம் வந்து கடி கொள்ள |
அப | கைதான் வெண்ணைத் தாங்கும் கானக்குழல் தாங்கும் கார்முகில் அலைந்திடும் மாமலையும் தாங்கும் மெய்தான் ஒரு வேளை மேதினியும் தாங்கும் நீல மேனியெழிலாள ராதை மணவாள தோகை முடியாள நீ என் மணவாள நான் |
ச | என் மனம் உன்னிடம் எவ்விதம் என்றாலோ எண்ணி எண்ணி இரும்பூது எய்யுதே கண்ணா இன்ன வென்றறியாத எண்ணமும் மேலொங்கி இன்பமென்று என்னை எய்யுதே உன்முகம் முன் வந்து ஒளி வீச ஒளி வீச உலகெங்கும் இன்பமாம் மெய்யுதே கண்ணா பன்னிலைப் பாழ்பிறவி மாயையும் பிறவெல்லாம் பாடாகப் போயகன்று பொய்யுதே நீ பாடவெண்ணி என் மனம் குழலொன்று ஆகும் பசிக்கு வெண்ணையென ஆனாலும் ஆகும் ஆடவெண்ணி என் மனம் அரவு படமாடும் அத்தனைக்கும் ராதையும் ஆனாலும் ஆகும் நான் |