Download Venkata Kavi app
Keeravāṇi | Ādi |
P | shenṛa shamattu pōl vara teriyāda shēdi ennaḍi sakhiyē |
MK | tirumati maṇḍalam oḷi veesha shingāra tilakam maṇam veesha makara maṇi kuṇḍalam ashaindāḍi manamoḍu vilai pēsha kaṇ koosha |
AP | kanṛankaṛavaihaḷ kāḷmēyapin gānakkuzhal oodi tān ōya ninṛangu oyyār nērizhaiyārhaḷ neringi vanduṛavāḍa nenju parandōḍa neeyāḍa vāyāḍum turanda nilayō idu vanamōḍum tuṇai kaṇḍadu shoozhaṛiyā vahai koṇḍu |
C | tittittee enṛadu shalangai enai pārttu shirikkudaḍi avar puṛankai natti tirindadaḍee avarai nāḍōrum nenjam naya vanchakamenṛaṛiyā uḷamadu nalamenṛapaḍiyē adu konjam nāvāra nāmam tudippadu sāmam namakkēnaḍi ulahāyatakāmam |
கீரவாணி | ஆதி |
ப | சென்ற சமத்துப் போல் வரத் தெரியாத சேதி என்னடி ஸகியே |
மக | திருமதி மண்டலம் ஒளிவீச சிங்கார திலகம் மணம் வீச மகர மணி குண்டலம் அசைந்தாடி மனமோடு விலை பேச கண் கூச |
அப | கன்றங்கறவைகள் காள்மேயபின் கானகுழல் ஊதி தான் ஓய நின்றங்கு ஒய்யார நேரிழையார்கள் நெருங்கி வந்துறவாட நெஞ்சு பறந்தொட நீயாட வாயாடும் துரந்த நிலையோ இது வனமோடும் துணை கண்டது சூழறியா வகை கொண்டு |
ச | தித்தித்தீ என்றது சலங்கை எனை பார்த்து சிரிக்குதடி அவர் புறங்கை நத்தித் திரிந்ததடீ அவரை நாடோறும் நெஞ்சம் நயவஞ்சகமென்றறியா உளமது நலமென்றபடியேயது கொஞ்சும் நாவார நாமம் துதிப்பது ஸாமம் நமக்கேனடி உலகாயதகாமம் |