Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / shenṛu vā nee

Index of Compositions

shenṛu vā nee

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

shenru va - ragamalika

Madurai T N Seshagopalan

Sudha Raghunathan

Rāgamālika Roopakam

 

P (Kalyani)

shenṛu vā nee rādhē 

inda podē ini 

chintanai sheidiḍa nēramillaiyaḍi 

AP (Kalyani)

kanṛu pashu meikkum nāṭṭattilē avaraikk 

kāṇavarum āyarkkooṭṭattilē shaṭṛu 

ninṛu pēsha enṛāl nēramillaiyaḍi 

nēril vara oru tōdumillaiyaḍi

C (Kāmbhōdhi)

shonnālum puriyādē unakku 

tannālum tōnṛādē anda 

mannanai nambādē anda 

māyan vākku ellām maṇ tinṛa vāidānē

C (Vasanta)

ulahai aḷandōrkku unniḍam vandoru 

poi ōṭṭi aḷappadum bhāramā 

kaṇṇan nalam vandu āyiram shonnālum 

nām adai nambiviḍal enna nyāyamā 

āyarkkulattiṛaivan nanda gōpan tirumahan 

koḷvadellām uṇmaiyāhumā ? nam 

talattaruhē inṛu tanittu vara enṛāl 

tavappayanāhumē vinaippayan pōhumē

ராகமாலிகா ருபகம்

 

(கல்யாணி)

சென்று வா நீ ராதே

இந்தப் போதே இனி

சிந்தனை செய்திட நேரமில்லையடி 

அப

கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே அவரைக்

காண வரும் ஆயர்க் கூட்டத்திலே சற்று

நின்று பேச என்றால் நேரமில்லையடி 

நேரில் வர ஒரு தோதுமில்லையடி 

  ச (காம்போதி)

சொன்னலும் புரியாதே உனக்குத்

தன்னாலும் தோன்றதே அந்த

மன்னனை நம்பாதே அந்த

மாயன் வாக்குயெல்லாம் மண்தின்ற வாய்தானே

 ச (வஸந்தா)

 உலகை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு 

பொய் ஓட்டி அளப்பதும் பாரமா

கண்ணன் நலம் வந்து ஆயிரம் சொன்னாலும் 

நாம் அதை நம்பிவிடல் என்ன நியாயமா

ஆயர் குலத்திறைவன் நந்த கோபன் திருமகன்

கொள்வதெல்லாம் உண்மையாகுமா நம் 

தலத்தருகே இன்று தனித்து வர என்றால் 

தவப்பயனாகுமே வினைப்பயன் போகுமே

 

Rāgamālika Roopakam

 

P (Kalyani)

shenṛu vā nee rādhē 

inda podē ini 

chintanai sheidiḍa nēramillaiyaḍi 

AP (Kalyani)

kanṛu pashu meikkum nāṭṭattilē avaraikk 

kāṇavarum āyarkkooṭṭattilē shaṭṛu 

ninṛu pēsha enṛāl nēramillaiyaḍi 

nēril vara oru tōdumillaiyaḍi

C (Kāmbhōdhi)

shonnālum puriyādē unakku 

tannālum tōnṛādē anda 

mannanai nambādē anda 

māyan vākku ellām maṇ tinṛa vāidānē

C (Vasanta)

ulahai aḷandōrkku unniḍam vandoru 

poi ōṭṭi aḷappadum bhāramā 

kaṇṇan nalam vandu āyiram shonnālum 

nām adai nambiviḍal enna nyāyamā 

āyarkkulattiṛaivan nanda gōpan tirumahan 

koḷvadellām uṇmaiyāhumā ? nam 

talattaruhē inṛu tanittu vara enṛāl 

tavappayanāhumē vinaippayan pōhumē

ராகமாலிகா ருபகம்

 

(கல்யாணி)

சென்று வா நீ ராதே

இந்தப் போதே இனி

சிந்தனை செய்திட நேரமில்லையடி 

அப

கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே அவரைக்

காண வரும் ஆயர்க் கூட்டத்திலே சற்று

நின்று பேச என்றால் நேரமில்லையடி 

நேரில் வர ஒரு தோதுமில்லையடி 

  ச (காம்போதி)

சொன்னலும் புரியாதே உனக்குத்

தன்னாலும் தோன்றதே அந்த

மன்னனை நம்பாதே அந்த

மாயன் வாக்குயெல்லாம் மண்தின்ற வாய்தானே

 ச (வஸந்தா)

 உலகை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு 

பொய் ஓட்டி அளப்பதும் பாரமா

கண்ணன் நலம் வந்து ஆயிரம் சொன்னாலும் 

நாம் அதை நம்பிவிடல் என்ன நியாயமா

ஆயர் குலத்திறைவன் நந்த கோபன் திருமகன்

கொள்வதெல்லாம் உண்மையாகுமா நம் 

தலத்தருகே இன்று தனித்து வர என்றால் 

தவப்பயனாகுமே வினைப்பயன் போகுமே