Download Venkata Kavi app
| Verses |
|
shenṛuhandu oru manaiyil shiṭṛaḍihaḷ vaittaruḷi shiṛu tāzhiyuḷ viralaruḷiyē |
|
nanṛu idu nanṛenṛu nāzhi tayir koṇḍaruḷi naḍuvāhi ninṛa pozhudē |
|
tonṛu koṇḍuṭṛa tavam inṛē palittadena tōṭṛamidu kāṇavizhaiyum |
|
enṛanukku inda ezhil eendaruḷ puzhaiikaḍavi iḷavāi tiṛandazhaittu |
|
kanṛin vāihaḷai pottum kamala malar kaṇṇanē kaṇamēnum ninṛaruḷavē |
|
enṛenṛum manamāṛa ezhilārakkāṇā emakkāha ninṛaruḷavē |
|
minnenṛa pon makuṭa- mishaiyāḍum mayilazhahanē viṇpaṇiyum kāḷeeya naṭanamaṇiyē |
| விருத்தம் |
|
சென்றுகந்து ஒரு மனையில் சிற்றடிகள் வைத்தருளி சிறு தாழியுள் விரலருளிய |
|
நன்று இது நன்றென்று நாழிதயிர் கொண்டருளி நடுவாகி நின்ற பொழுதே |
|
தொன்று கொண்டுற்ற தவம் இன்றே பலித்ததென தோற்றமிது காணவிழையும் |
|
என்றனுக்கு இந்த எழில் ஈந்தருள் புழைகடவி இளவாய் திறந்தழைத்து |
|
கன்றின் வாய்களைப் பொத்தும் கமல மலர்க் கண்ணனே கணமேனும் நின்றருளவே |
|
என்றென்றும் மனமாற எழிலாரக் காணா எமக்காக நின்றருளவே |
|
மின்னென்ற பொன் மகுட- மிசையாடும் மயிலழகனே விண்பணியும் காளீய நடனமணியே |