Download Venkata Kavi app
Sindhubhairavi | Ādi |
P | shenshiva jaṭādharā shiva shankara tripura bhayankara narttana dhurantara neerajākṣha nirupamakara atishaya |
AP | sanchita vinai pōkkum dayākarā tillai tāṇḍavamāḍiḍum chandra kalādharā |
MK | takadhimikiṭa tankiṭataka ḍamarukamoḍu maddhaḷamadu muzhanga charācharamum mayanga maṛai vazhanga aruḷ tulanga padamilanga shadangaiyoḍu kulunga |
C | arahara jagadeesha O ānanda kanaka naṭēsha muraharan paraviya puraharā |
MK | muttu maṇittiṛan paditta tirunahai mukhamōhana madanāntakasoodana |
ஸிந்துபைரவி | ஆதி |
ப | செஞ்சிவ ஜடாதரா சம்போ சங்கர த்ரிபுர பயங்கர நர்த்தன துரந்தரா நீரஜாக்ஷ நிருபமகர அதிசய |
அப | சஞ்சித வினைப் போக்கும் தயாகரா தில்லை தாண்டவமாடிடும் சந்த்ர கலாதரா |
மக | தகதிமிகிட தங்கிடதக டமருகமொடு மத்தளமது முழங்க சராசரமும் மயங்க மறைவழங்க அருள் துலங்க பதமிலங்க சதங்கையொடு குலுங்க |
ச | அரஹர ஜகதீச ஓ ஆனந்த கனக நடேசா முரஹரன் பரவிய புரஹரா |
மக | முத்து மணித்திறன் பதித்த திரு நகை முக மோஹன மதனாந்தக ஸூதன |