Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / sholla kiḍaittadē bhāgyam

Index of Compositions

sholla kiḍaittadē bhāgyam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Jhunjhooṭi Ādi

 

P

shollakkiḍaittadē bhāgyam narattudiyinai 

sholli nāvu kooshāmal

toṇa toṇa enṛuḷahu vambu pēshāmal

gati vidhi enṛu sholli alaindu shāgāmal 

kaṇṇan naṛunkadaiyai kaṇamum veeṇākkāmal 

AP

nalla tavam shiṛanda gnyānamuḷḷōrē kēḷum

nānum umakku sholla vallēnō poṛuttāḷum

alladu inṛu pōlē ānaduṇḍāmō kēḷum

ānaikkuppoonai  shollum atishayamdānē kāṇum

kallum oru kālum uṇavumāhādu 

kanavu kaṇḍa poruḷ pahalil udavādu 

tollai viḷaiyum inda sukhamum nilaikkādu 

tooya hari kadaiyē enṛumazhiyādu 

C

aṛam poruḷ inbam veeḍu attanaiyum ēdu

ārāindu pārttālidil onṛumirukkādu

puṛam munam enbadu pōl poruḷ tulangādu 

puṇṇiya hari kadaiyē oru pōdum shalikkādu 

karai paḍumānāl phalan ennavācchu 

kāriyamō tanai kāppadil ācchu 

tuṛai tuṛaiyāhina shollellām pōcchu

tooya hari kadaiyē sondam enṛācchu 

ஜுஞ்ஜூடி ஆதி

 

சொல்லக் கிடைத்ததே பாக்யம் நரத்

ததுயினைக் சொல்லி நாவு கூசாமல்

தொண தொண என்றுலகு வம்பு பேசாமல்

கதி விதி என்று சொல்லி அலைந்து சாகாமல்

கண்ணன் நறுங்கதையைக் கணமும் வீணாக்காமல்

அப

நல்ல தவம் சிறந்த ஞானமுள்ளோரே கேளும்

நானும் உமக்குச் சொல்ல வல்லேனோ பொறுத்தாளும்

அல்லது இன்று போலே ஆனதுண்டாமோ கேளும்

அனைக்குப் பூனை சொல்லும் அதிசயம்தானே காணும்

கல்லோ ஒரு காலும் உணவுமாகாது

கனவுகண்ட பொருள் பகலில் உதவாது

தொல்லை விளையும் இந்த ஸுகமும் நிலைக்காது

தூய ஹரி கதையே என்றுமழியாது

ச 

அறம் பொருள் இன்பம் வீடு அத்தனையும் ஏது

ஆராய்ந்து பார்த்தாலிதில் ஒன்றுமிருக்காது

புறம் முனம் என்பது போல் பொருள் துலங்காது

புண்ணிய ஹரிகதையே ஒரு போதும் சலிக்காது

கரைபடுமனமால் பலன் என்னவாச்சு

காரியமோ தனைக் காப்பதில் ஆச்சு

துறை துறையாகின சொல்லெல்லாம் போச்சு

தூய ஹரி கதையே சொந்தம் என்றாச்சு

 

Jhunjhooṭi Ādi

 

P

shollakkiḍaittadē bhāgyam narattudiyinai 

sholli nāvu kooshāmal

toṇa toṇa enṛuḷahu vambu pēshāmal

gati vidhi enṛu sholli alaindu shāgāmal 

kaṇṇan naṛunkadaiyai kaṇamum veeṇākkāmal 

AP

nalla tavam shiṛanda gnyānamuḷḷōrē kēḷum

nānum umakku sholla vallēnō poṛuttāḷum

alladu inṛu pōlē ānaduṇḍāmō kēḷum

ānaikkuppoonai  shollum atishayamdānē kāṇum

kallum oru kālum uṇavumāhādu 

kanavu kaṇḍa poruḷ pahalil udavādu 

tollai viḷaiyum inda sukhamum nilaikkādu 

tooya hari kadaiyē enṛumazhiyādu 

C

aṛam poruḷ inbam veeḍu attanaiyum ēdu

ārāindu pārttālidil onṛumirukkādu

puṛam munam enbadu pōl poruḷ tulangādu 

puṇṇiya hari kadaiyē oru pōdum shalikkādu 

karai paḍumānāl phalan ennavācchu 

kāriyamō tanai kāppadil ācchu 

tuṛai tuṛaiyāhina shollellām pōcchu

tooya hari kadaiyē sondam enṛācchu 

ஜுஞ்ஜூடி ஆதி

 

சொல்லக் கிடைத்ததே பாக்யம் நரத்

ததுயினைக் சொல்லி நாவு கூசாமல்

தொண தொண என்றுலகு வம்பு பேசாமல்

கதி விதி என்று சொல்லி அலைந்து சாகாமல்

கண்ணன் நறுங்கதையைக் கணமும் வீணாக்காமல்

அப

நல்ல தவம் சிறந்த ஞானமுள்ளோரே கேளும்

நானும் உமக்குச் சொல்ல வல்லேனோ பொறுத்தாளும்

அல்லது இன்று போலே ஆனதுண்டாமோ கேளும்

அனைக்குப் பூனை சொல்லும் அதிசயம்தானே காணும்

கல்லோ ஒரு காலும் உணவுமாகாது

கனவுகண்ட பொருள் பகலில் உதவாது

தொல்லை விளையும் இந்த ஸுகமும் நிலைக்காது

தூய ஹரி கதையே என்றுமழியாது

ச 

அறம் பொருள் இன்பம் வீடு அத்தனையும் ஏது

ஆராய்ந்து பார்த்தாலிதில் ஒன்றுமிருக்காது

புறம் முனம் என்பது போல் பொருள் துலங்காது

புண்ணிய ஹரிகதையே ஒரு போதும் சலிக்காது

கரைபடுமனமால் பலன் என்னவாச்சு

காரியமோ தனைக் காப்பதில் ஆச்சு

துறை துறையாகின சொல்லெல்லாம் போச்சு

தூய ஹரி கதையே சொந்தம் என்றாச்சு