Download Venkata Kavi app
Shāmā | Ādi |
P | sholla varam taruvāi gurunāthā unai sholli sukham peṛuha varam taruvāi |
AP | tuḷḷi varum bhakti ennum navanidhiyai aḷḷitaruhinṛa kaṛpahamē unnai |
C | allavai ānavai ellām niṛaindālum aṛivuttaḍam koṇḍu engu shenṛālum tollai tarum māyai ellaikkaḍandālum shōdanai āyiram vadanai ānālum ponnum maṇiyum inda buddhiyil nāḍamal puhazhinai tēḍi tēḍi engum ōḍāmal vaṇṇam ishai mārgam onṛum keḍāmal bhaktiyāl unnai enṛum viḍāmal |
சாமா | ஆதி |
ப | சொல்ல வரம் தருவாய் குரு நாதா உனை சொல்லி சுகம் பெறுக வரம் தருவாய் |
அப | துள்ளி வரும் பக்தி என்னும் நவ நிதியை அள்ளித் தருகின்ற கற்பகமே உன்னை |
ச | அல்லவை ஆனவை எல்லாம் நிறைந்தாலும் அறிவுத் தடம் கொண்டு எங்கு சென்றாலும் தொல்லை தரும் மாயை எல்லைக் கடந்தாலும் சோதனை ஆயிரம் வாதனை ஆனாலும் பொன்னும் மணியும் இந்த புத்தியில் நாடாமல் புகழினைத் தேடித்தேடி எங்கும் ஓடாமல் வண்ணம் இசைமார்க்கம் ஒன்றும் கெடாமல் பக்தியால் உன்னை என்றும் விடாமல் |