Download Venkata Kavi app
| Kuntalavarāḷi | Ādi |
| P |
shollikkaḷippōm nāḷai shollikkaḷippōm |
| MK |
tumburu nārada gānamellām oru turumbena varumpaḍi muraḷeegeetam tanai |
| AP |
tollishai ilakkaṇam vazhuvādē shruti layamum tuḷi pishahādē allā vazhiyil shenṛu alaiyādē ānandamānadu aṇuvum kuṛaiyādē |
| C |
kāmbōji yadukulakāmbojiyānadu kalyāṇi yamunākalyāṇiyanadu tāmtaka tai enbadu tillānā ānadu sarangai brndāvana sārangai ānadu |
| MK |
taruṇiyar kooṭṭam takudhimi ena āṭṭam dharuma neṛiyānadu tēṭṭam darishanamaṛaivānadu vāṭṭam tirumbi gōpihaḷadu nāṭṭam maṛupaḍiyum yamunaikkarai ooṭṭam mangaiyaradu vāṭṭamm karuṇaiyōḍirangi manmatha manmatha madhusoodana kaḷi madanamoḍum munnāhiyadum vahai |
| குந்தலவராளி | ஆதி |
| ப |
சொல்லிக்களிப்போம் நாளை சொல்லிக்களிப்போம் |
| மக |
தும்புரு நாரத கானமெல்லாம் ஒரு துரும்பென வரும்படி முரளிகீதம் தனை |
| அப |
தொல்லிசை இலக்கணம் வழுவாதே சுருதிலயமும் துளி பிசகாதே அல்லா வழியில் சென்று அலையாதே ஆனந்தமானது அணுவும் குறையாதே |
| ச |
காம்போஜி யதுகுலகாம்போஜியானது கல்யாணி யமுனா கல்யாணியானது தாம்தக தை என்பது தில்லானா ஆனது சாரங்கை ப்ருந்தாவன சாரங்கையானது |
| மக |
துருணியர் கூட்டம் தகுதிமி என ஆட்டம் தரும நெறியானது தேட்டம் தரிசனமறைவானது வாட்டம் திரும்பி கோபிகளது நாட்டம் மறுபடியும் யமுனைக்கரை ஊட்டம் மங்கையரது வாட்டம் கருணையோடிரங்கி மன்மத மன்மத மதுஸுதனன் களி மதனமொடும் முன்னாகியதும் வகை |