Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / sholli koḍuttadārō

Index of Compositions

sholli koḍuttadārō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Suraṭi Ādi

P

sholli koḍuttadārō krṣhṇa

sholli koḍutta guru yārō krṣhṇa en 

sondamenum nenjantanai antarangamāi tiruḍa

AP

aḷḷikkoḍutta ārāvamudanē

mārā azhahanē

hari hari mādhavanē madanākaranē madhusoodananē

maṛai āgama muḍivāhiya oru veedhiyil naṭamāḍiya

muzhumudalē 

C

malai tookka indiran shollikkoḍuttān unnai

māḍākki ōṭṭa brahmman shollikkuḍuttān

kalai maṇandu tadheengiṇatomena kālāṭṭi kaiyāṭṭi

abhinayamiḍa anda kāḷeeyan shollikkoḍuttān

ulahamaḷakka bali shollikkoḍuttān

tērōṭṭavum dhananjayan shollikkoḍuttān

alaindu veṇṇaittiruḍa gōpihaḷ shollikkoḍuttār

attanaiyum viṭṭu engaḷ chittamadai tiruḍa unakku 

சுரட்டி ஆதி

சொல்லிக்கொடுத்தாரோ க்ருஷ்ணா உனக்கு

சொல்லிக்கொடுத்த குரு யாரோ க்ருஷ்ணா என்

சொந்தமெனும் நெஞ்சந்தனை அந்தரங்கமாய் திருட

அப

அள்ளிக் கொடுத்த ஆராவமுதனே

மாறா அழகனே

ஹரி ஹரி மாதவனே மதனாகரனே மதுஸுதனனே

மறை ஆகம முடிவாகிய ஒரு வீதியில் நடமாடிய முழுமுதலே 

ச 

மலை தூக்க இந்திரன் சொல்லிக் கொடுத்தான் உன்னை

மாடாக்கி ஓட்ட பிரம்மன் சொல்லிக் கொடுத்தான்

கலை மணந்து ததிங்கிணதோமென

காலாட்டி கையாட்டி அபிநயமிட அந்த

காளீயன் என்பவன் சொல்லிக் கொடுத்தான்

உலகமளக்க பலி சொல்லிக் கொடுத்தான்

தேரோட்டவும் தனஞ்சயன் சொல்லிக் கொடுத்தான்

அலைந்து வெண்ணை திருட கோபிகள் சொல்லிக்கொடுத்தார்

அத்தனையும் விட்டு எங்கள் சித்தமதைத்திருட உனக்கு