Download Venkata Kavi app
Suraṭi | Ādi |
P | sholli muḍiyumāmō engaḷ tooya gurunāthan endan sondamena sondamenṛu |
AP | aḷḷikkuḷattil malarndālum vānat- tazhahu madikkenna sondam ? adupōl pullum malarum kamalam tanakkum anda pon kadirōn tanakkum enna sondam ? |
MK | purindavar uṇḍō adanilum pulamaiyāna tuṛavāhinum maṇam kamazha pōdavizh malarttāduḍan tēnalaindu muralumpaḍiyānadoruvaṇḍuḍan mullai malarukkedu uṛavō adu purindum mozhi varumō adanilumidu shollum peṛādu uḷḷam irādu teḷḷampaḍādu kaḷḷam irādu |
C | āyiram āyiram vēdangaḷ sholvadai aruḷ kaḍaikkaṇ onṛu shollumē nān sheida ānanda tavamellām vellumē pōyidai yāriḍamum shonnālum puriyādu purindavar yār enṛu shollumē - anda puṇṇiya sangattil ennaittaḷḷumē |
MK | māyaiyenum tirai mooḍi maṛaindiḍum āyinum oru kaṇam vēṇumō maṛalidanadan amara aṇilan avanivan enbadum manadaṛinda maṛukaṇamō āyamudal ulahelām avanaruḷa ivanilādu tiruvaruḷ peṛumō āruyir tanakkumm mei tanakkum edu uṛavō adanilum mihunda uṛavenin idai |
சுரட்டி | ஆதி |
ப | சொல்லி முடியுமாமோ எங்கள் தூய குரு நாதன் எந்தன் சொந்தமென்ன சொந்தமென்று |
அப | அல்லிக்குளத்தில் மலர்ந்தாலும்ம் வானத் தழகு மதிக்கென்ன சொந்தம் ? அதுபோல் புல்லும் மலரும் கமலம் தனக்கும் அந்த பொன் கதிரோன் தனக்கும் என்ன சொந்தம் ? |
மக | புரிந்தவர் உண்டோ அதனிலும் புலமையான துறவாகினும் மணம் கமழ போதவிழ் மலர்த்தாதுடன் தேனலைந்து முரலும்படியானதொருவண்டுடன் முல்லை மலருக்கெது உறவோ அது புரிந்தும் மொழி வருமோ அதனிலுமிது சொல்லும்பெறாது உள்ளமிராது தெள்ளம்படாது கள்ளம் இராது |
ச | ஆயிரம் ஆயிரம் வேதங்கள் சொல்வதை அருள் கடைக்கண் ஒன்று சொல்லுமே நான் செய்த ஆனந்த தவமெல்லாம் வெல்லுமே போயிதை யாரிடமும் சொன்னாலும் புரியாது புரிந்தவர் யார் என்று சொல்லுமே அந்த புண்ணியம் ஸங்கத்தில் என்னைக் தள்ளுமே |
மக | மாயையெனும் திரை மூடி மறைந்திடும் ஆயினும் ஒரு கணம் வேணுமோ மறலிதனதன் அமரன் அணிலன் அவனிவன் என்பதும் மனதறிந்த மறுகணமோ ஆயமுதல் உலகெலாம் அவனருள இவனிலாது திருவருள் பெறுமோ அருயிர் தனக்கும் மெய் தனக்கும் எது உறவோ அதனிலும் மிகுந்த உறவெனின் இதை |