Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / shollitterivadillayē

Index of Compositions

shollitterivadillayē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Shreeranjani Ādi

P

shollitterivadillayē shonnālum

shol muyala vākkum illaiyē

shollum tiṛanillayē 

MK

tooya niṛai shuka māmunivan vehu nēyamuḍanaruḷum bhāgavata mahimai

AP

nellikkani angai mēlē

ninṛirukkum tanmaiyadaip pōlē

aḷḷi aḷḷi sāram attanaiyum koṭṭi koṭṭi 

MK

amuda shuvaiyoḍu aḷavaṭṛiḍu kaḍal aduveṭkiḍa bhagavat kadai mahimaiyai

C

manamāra nēyam tannuḍan uṛavāḍi maṇandadenbadu iduvallavō

maṭṛu engilum kāṇamuḍiyāda mahimai uḷadenṛa nān shollavō

niṛuppadu kunṛumaṇi uṛaippadu kallānālum niṛpadu meedum ponnallavō

MK

ninaittadum punaindadum nenjārap paṇittadum 

illāmal pōvadum allāmal vēṛonṛum 

ஸ்ரீ ரஞ்சனி ஆதி

சொல்லித் தெரிவதில்லையே சொன்னாலும்

சொல் முயல வாக்கும் இல்லையே

சொல்லும் திறனில்லையே

மக

தூய நிறை சுகமாமுனிவன் வெகு நேயமுடனருளும் பாகவத மஹிமை

அப

நெல்லிக்கனி அங்கை மேலே

நின்றிருக்கும் தன்மையதைப் போலே

அள்ளி அள்ளி ஸாரம் அத்தனையும் கொட்டி கொட்டி

மக

அமுதச் சுவையொடு அளவற்றிடு கடல் அது வெட்கிட பகவத் கதை மகிமையை

ச 

மனமார நேயம் தனுடனுறவாடி மணந்ததென்பது இதுவல்லவோ

மற்று எங்கிலும் காணமுடியாத மகிமை உளதென்ற நான் சொல்லவோ

நிறுப்பது குன்றுமணி உறைப்பது கல்லானலும் நிற்பது மீதும் பொன்னல்லவோ 

மக

நினைத்ததும் புனைந்ததும் நெஞ்சாரப் பணிந்த்தும் இல்லாமல் போவதும் அல்லாமல் வேறொன்றும்