Download Venkata Kavi app
Shankarābharaṇam | Ādi |
P |
shollinilē varum sukhamē sukham - nammai nal vazhipaḍuttum gurunāthā nāthā enṛa |
AP |
nalladu teedenṛu gnyāna oḷi kāṭṭum kaḷḷam kapaṭam nammil uḷḷurāmal kākkum |
C |
pāsha bandhangaḷai pōkkum ema pāsham varāmalē kākkum nalla nēsham tanil nammai ookkum nikunja rāsattil oruvaḷāi nammayē shērkkum |
சங்கராபரணம் | ஆதி |
ப |
சொல்லினிலே வரும் சுகமே சுகம் - நம்மை நல் வழிபடுத்தும் குருநாதா நாதா என்ற |
அப |
நல்லது தீதென்று ஞான ஒளி காட்டும் கள்ளம் கபடம் நம்மில் வுள்ளுறாமல் காக்கும் |
ச |
பாச பந்தங்களை போக்கும் எம பாசம் வராமலே காக்கும் நல்ல நேசம் தனில் நம்மை வூக்கும் நிகுஞ்ஜ ராஸத்தில் ஒருவளாய் நம்மையே சேர்க்கும் |