Download Venkata Kavi app
Shāhāna | Roopakam |
P | shollittān taravēṇumō tōṇādu pōhumō |
AP | mellakkuzhaloodi vindai mozhi pēshi kallum karaindiḍa kādal nayam pēsha |
C | mēni tanil aṇi dāvaṇiyum enna vindai kooṛumena kēṭṭāḷ ēninda kōpam tāninda shēlai unnadudān enṛu shonnārhaḷ enṛāḷ kannattil kunkuma karaiyēnō enṛāḷ adu kaṇpaḍum enṛannai iṭṭadu enṛār vaṇṇamēni ellām vāṭṭamēn enṛāḷ vazhiyengum unaittēḍi alaindāl enṛār |
சஹானா | ரூபகம் |
ப | சொல்லித்தான் தரவேணுமோ தோணாது போகுமோ |
அப | மெல்லக் குழலூதி விந்தை மொழிபேசி கல்லும் கரைந்திடக் காதல் நயம் பேச |
ச | மேனி தனில் அணி தாவணியும் என்ன விந்தை கூறுமென்ன கேட்டாள் ஏனிந்த கோபம் தானிந்தச் சேலை உன்னதுதான் என்று சொன்னார்கள் என்றார் கன்னத்தில் குங்கும கரையேனோ என்றாள் அது கண்படும் என்றன்னை இட்டது என்றார் வண்ணமேனி எல்லாம் வாட்டமேன் என்றாள் வழியெங்கும் உனைத்தேடி அலைந்தால் என்றார் |