Download Venkata Kavi app
Pantuvarāḷi | Ādi |
P | shonnadaikkēḷ kaṇṇā |
MK | tōm takiṭa dhiritāka tanataiyya tōmena aravamaḍum aiyyā |
AP | tinnavum veṇṇaiyum shelvamum tānirukka shelvamum sheerum tara annai nānirukka |
MK | punnahaiyum nannahaiyum kāṭṭi pōdādena oru kuzhalishaikkooṭṭi innavena aṛiyā uḷam meeṭṭi ennahamum niṛaivāi iṛaivā |
C | allai ayalmanai shenṛu kaḷavāḍum tollai vazhakkukku nee pōhādē avar shollavanda kōḷuraihaḷ illai enṛu sholvadum tooyavan nee unakku adu āhādē pullai kaḍai tāngi mella ashaipōḍum ponnāna pashumandai neengādē kaṇṇā ellaivanam tāṇḍippōhādē pōnāl iruḷāhum pōdu tangalāhādē |
MK | shonna shollai meeṛum kaṇṇan endan piḷḷai enṛu sholla tōṇumpaḍi naḍavādē shonna shollaik kaḍavādē |
பந்துவராளி | ஆதி |
ப | சொன்னதைக்கேள் கண்ணா |
மக | தோம் தகிட திரிதாக தனதைய தோமென அரவ படமாடும் ஐயா |
அப | தின்னவும் வெண்ணையும் செல்வமும் தானிருக்க செல்வமும் சீரும் தர அன்னை நானிருக்க |
மக | புன்னகையும் நன்னகையும் காட்டி போதாதென ஒரு குழலிசைக்கூட்டி இன்னவென அறியா உளம் மீட்டி என்னகமும் நிறைவாய் இறைவா |
ச | அல்லை அயல்மனை சென்று களவாடும் தொல்லை வழக்குக்கு நீ போகாதே அவர் சொல்ல வந்த கோளுரைகள் இல்லை என்று சொல்வதும் தூயவன் நீ உனக்கது ஆகாதே புல்லைக் கடைதாங்கி மெல்ல அசைபோடும் பொன்னான பசு மந்தை நீங்காதே கண்ணா எல்லைவனம் தாண்டிப் போகாதே போனால் இருளாகும் போது தங்கலாகாதே |
மக | சொன்னசொல்லை மீறும் கண்ணன் எந்தன் பிள்ளை என்று சொல்ல தோணும்படி நடவாதே சொன்ன சொல்லைக் கடவாதே |