Download Venkata Kavi app
| Naṭṭai | Ādi |
| P |
shonnadaikkēḷ ayyanē kaṇṇā - un |
| MK |
tuṛutuṛutta viṣhamattanam yāvaiyum maṛandu en shol uṇarndu nān |
| AP |
munnam nam ooril gōkulattil munaindunakku vanda iḍarhaḷai eṇṇi brndā vanamadil kuḍipuha vandōmē gōpālā |
| MK |
vaḷariḷa madiyē madimukha nidhiyē enaduḍal uyirē yadukulanidhiyē |
| C |
iḍarillā ivvooril kizhakkilum teṛkilum vaḍakkilum shenṛu koḷ ānāl tavaṛiyum kooḍa dishai shollādē gōpālā angē kuṭṛamuḷḷa iḍamenum eccharikkai sheidēnē pakṣhamuḷḷa endanuyir acchutanē inimēlē |
| நாட்டை | ஆதி |
| ப |
சொன்னதைக் கேள் (ஐயனே) கண்ணா உன் |
| மக |
துறுதுறுத்த விஶமத்தனம் யாவையும் மறந்து என் சொல் உணர்ந்து நான் |
| அப |
முன்னம் நம் ஊரில் கோகுலத்தில் முனைந்துனக்கு வந்த இடர்களை எண்ணி ப்ருந்தா வனமதில் குடிபுக வந்தோமே கோபாலா |
| மக |
வளரிள மதியே மதிமுக நிதியே எனதுடல் உயிரே யதுகுல நிதியே |
| ச |
இடரில்லா இவ்வூரில் கிழக்கிலும் தெற்கிலும் வடக்கிலும் சென்று கொள் ஆனால் தவறியும் கூட திசை சொல்லாதே கோபாலா அங்கே குற்றமுள்ள இடமெனும் எச்சரிக்கை செய்தேனே பக்ஷமுள்ள எந்தனுயிர் அச்சுதனே இனிமேலே |