Download Venkata Kavi app
Suraṭi | Ādi |
P | shonnāl mangaḷam tarumē rukmiṇi shubhayōga kalyāṇa vaibhōgamē |
AP | tannērillāda mannan gōpālakrṣhṇan ennēramum tangum idayam koṇḍāḷ ponnāḍum nāṇamuṛa pozhiyamuda adharam |
MK | pōdumahalāda pullānkuzhalinishai oodi ulahāḷum uttamanai maṇandadai |
C | vaḷamāna vidarbham enṛoru nāḍu angē madiyoḍu bheeṣhman āḷum nannāḍu uḷamōḍulaham puhazh ponnāḍu engaḷ uttamak kaṇṇanukēṭṛa māmanār veeḍu oru madi kadirenum oḷi vizhikkaṇḍu oorulahamēyak kaḷikkumē uyir tavam aṛamenum porulhaḷum uṇarndu uttamamena niṛaindirukkumē adilum uṛavāḍum malar mahaḷulāvum aha niṛaindaruḷivai perukkumē ānandamāhap paṇ kalandilanai aḍiyavar kēṭṭāl tiḷaikkumē |
சுரட்டி | ஆதி |
ப | சொன்னால் மங்களம் தருமே ருக்மிணி சுபயோக கல்யாண வைபோகமே |
அப | தன்னேரில்லாத மன்னன் கோபாலக்ருஶ்ணன் எந்நேரமும் தங்கும் இதயம் கொண்டாள் பொன்னாடும் நாணமுற பொழியமுத அதரம் |
மக | போதுமகலாத புல்லாங்குழலினிசை ஊதி உலகாளும் உத்தமனை மணந்ததை |
ச | வளமான விதர்ப்பம் என்றொரு நாடு அங்கே மதியோடு பீஷ்மன் ஆளும் நன்னாடு உளமொடுலகம் புகழ் பொன்னாடு எங்கள் உத்தமக் கண்ணனுக்கேற்ற மாமனார் வீடு ஒரு மதிகதிரெனும் ஒளிவிழிக்கண்டு ஊருலகமேயக் களிக்குமே உயர்தவம் அறமெனும் பொருள்களும் உணர்ந்து உத்தமமென நிறைந்திருக்குமே அதிலும் உறவாடும் மலர்மகளுலாவும் அக நிறைந்தருளிவைப் பெருக்குமே ஆனந்தமாகப் பண்கலந்திலனை அடியவர் கேட்டால் திளைக்குமே |