Download Venkata Kavi app
Kannaḍa | Ādi |
P | shonnālozhiya manam kēḷādē |
MK | sundarak kaṇṇan sondamuḍan sheida antarangam ellām |
AP | shonnālum shuvaiyāhum ennāḷum enaippōlum tannālum aṭam koṇḍa mannan tondaravellām |
C1 | tātai tātai enṛu dharaṇiyam ninṛāḍa shaṭṛē shāya ninṛu kuzhalooduvān tātai iḍum pādam gallena oli iḍa kaṇḍō kēṭṭō uyirtānāḍuvān kōḍai munam ninṛu koṇḍāḍa koṇḍāḍa koḷḷai azhahiḍa kuzhalooduvān rādhai karattaṇi pooṇum karattālē nānāvidhappaṇhaḷ alaimōduvān |

C2 | pashi vanda veḷaiyil pāl veṇṇai tāvenṛu paiyya paiyya ninṛu vādāḍuvān ruchiyāl inṛē pālum pazhamum tandāyō vēgamuḍan ōḍi shiruvarkkeerndiḍuvān nishi inda vēḷaiyil engē vandāyenil nittā nimilā neela muttāyenil kannam neṛuḍi viṭṭu engēyō pāindōḍuvān |

கன்னட | ஆதி |
ப | சொன்னாலோழிய மனம் கேளாதே |
மக | ஸுந்தரக் கண்ணன் சொந்தமுடன் செய்த அந்தரங்கம் எல்லாம் |
அப | சொன்னாலும் சுவையாகும் என்னாளும் எனைப்போலும் தன்னாலும் அடம் கொண்ட மன்னன் தொந்தரவெல்லாம் |
ச 1 | தாதை தாதை என்று தரணியம் நின்றாட சற்றே சாய நின்று குழலூதுவான் தாதை இடும் பாதம் கல்லென ஒலி இட கண்டோ கேட்டோ உயிர்தானாடுவான் கோதை முனம் நின்று கொண்டாட கொண்டாட கொள்ளை அழகிட குழலூதுவான் ராதைக் கரத்தணி பூணும் கரத்தாலே நானாவிதப்பண்கள் அலைமோதுவான் |

ச 2 | பசி வந்த வேளையில் பால் வெண்ணைத் தாவென்று பைய்ய பைய்ய நின்று வாதாடுவான் ருசியால் இன்றே பாலும் பழமும் தந்தாயோ வேகமுடன் ஓடி சிறுவர்க்கீர்ந்திடுவான் நிசி இந்த வேளையில் எங்கே வந்தாயெனில் நித்தா நிமிலா நீல முத்தாயெனில் கன்னம் நெருடிவிட்டு எங்கேயோ பாய்ந்தோடுவான் |