Download Venkata Kavi app
Rāgamālika | Sankṣhēpa Rāmāyaṇa | Ādi |
P - Nāṭṭai | shree rāma jayamē jayam |
MK | shelvattilē mudalāhiya vēdam sheivadilē talaiyāhiya bōdham uyvadilē mudalāhiya nādam ulahattilē mudalāhiya geetam |
C1 - Nāṭṭai | pārāḷum dasharathan bhāggiyamāi pāyasam vaittadoru pāttiramāi sheerāḷum kōsalaikkē vāittadumāi dinakaran kulattirukkoru nēttiramāi |
MK | teerāda paramānandam taru tiruttava kowshikarum kēṭṭadu tēḍi vanda tāṭakai enum arakki dēvalōka uravum kaṇai pōṭṭadu yārālum iyalāda shiva danusai alakṣhiyamāha vaḷaittu pōṭṭadu azhahāhina janakan mahaḷai tiru- maṇam koṇḍu ayōddhi nagar meeṭṭadu |
C2 - Varāḷi | parashurāman tiruttavattinai vāngi paṭṭābhishēkamurum sheidiyāl ēngi varam iraṇḍāl kaikēshi kai ōngi vākku tanda paḍi paṭṭaṇam neengi |
MK | paḍahilēri guhanuḍan aḷavaḷāvi mandākini karai kaḍandu shenṛadu bhaktiyoḍu vanda sattiya neṛiyenum bharatanukku pādukaiyum tandadu aṭavitalamāna panchavaṭi shenṛu alayum māreecha māninai konṛadu āruyir dēviyai tēḍum vazhi tannil anumantanai kaṇḍē vayankoṇḍadu |
C3 - Ārabhi | vānara mannanuḍan nēshattai koṇḍu vāli tanakkum mōkṣhattaiyē tandu jānakiyai lankāpuri kaṇḍu tāvi vanda hanumānai puhazhndu |
MK | taḍangal aṛiyāda kaḍalinai kaḍan- dāhiḍavum aṇai kaṭṭiyum ninṛadu tanjam ena vanda vibheeṣhaṇanukku tānāha lankapuriyai tandadu diḍam koṇḍu rāvaṇanaiyum mayakki shenṛirundu nāḷai vā enṛadu jayam koṇḍu pushpaka rathamēriyum tirumbi nannagar ayōddhi vandadu |
C4 - Gowḷa | nanmaṇi vaṭṭakkuḍai bharatanum tānga lakṣhmaṇan shatrughnanum cchāmaram ēnda ponpeṛum padattinai hanumanum tānga puṇṇiya kaḍalinil yāvarum neenda |
MK | bhuviyum vānulahum onru kooḍi vara pōṭri ishai pāḍa vāzhttiyum ninṛadu pongum mangaḷa milanga dundubhi muzhanga maṛai mozhi shazhangavum ninṛadu tava niṛai sindhu gangai kāviri gōdāvari narmadai poompunal eendadu daṇḍa kamaṇḍalam vaitta vasiṣhṭharum tan kara paṭṭabhishēkamum koṇḍadu |
C5 - Maṇirangu | kāshikku veeshamena karuṇaiyai sheiyyum gangaikkum adihamāi mangaḷam sheiyyum vāshiyām moolattiḍai manandaṛinduyyum māmāyai idai kēṭṭāl tānāha poiyyum |
MK | vāridhiyai aṇai kaṭṭi naḍandadu vānattilē malai shumandu shenṛadu vanattilē kiḍanda perum pāṛaiyai māshu neekki peru vāzhvaiyum tandadu kāriyam edilum tuṇaiyāha ninṛadu kālanaiyum vazhakkāḍiyum venṛadu gati illāda kaṇam nidhiyena vandadu kaviyilum venkaṭa kaviyum uṇarndadu |
ராகமாலிகா | ஸங்ஷேப ராமாயணம் | ஆதி |
ப - நாட்டை | ஶ்ரீ ராம ஜயமே ஜயம் |
மக | செல்வத்திலே முதலாகிய வேதம் செய்வதிலே தலையாகிய போதம் உய்வதிலே முதலாகிய நாதம் உலகத்திலே முதலாகிய கீதம் |
ச1 - நாட்டை | பாராளும் தசரதன் பாக்கியமாய் பாயஸம் வைத்ததொரு பாத்திரமாய் சீராளும் கோஸலைக்கே வாய்ததுமாய் தினகரன் குலத்திர்க்கொரு நேத்திரமாய் |
மக | தீராத பரமானந்தம் தரு திருத்தவ கௌசிகரும் கேட்டது தேடி வந்த தாடகை எனும் அரக்கி தேவலோகம் உறவும் கணை போட்டது யாராலும் இயலாத சிவதனுசை அலட்சியமாக வளைத்து போட்டது அழகாகின ஜனகன் மகளை திரு - மணம் கொண்டு அயோத்தி நகர் மீட்டது |
ச2 - வராளி | பரசுராமன் திருத்தவத்தினை வாங்கி பட்டாபிஷேகமுரும் செய்தியால் ஏங்கி வரமிரண்டால் கைகேசி கை ஓங்கி வாக்கு தந்த படி பட்டணம் நீங்கி |
மக | படகிலேரி குஹனுடன் அளவளாவி மந்தாகினி கரை கடந்து சென்றது பக்தியோடு வந்த ஸத்திய நெறியெனும் பரதனுக்கு பாதுகையும் தந்தது அடவிதளமான பஞ்சவடி சென்று அலையும் மாரீச மானினைக்கொன்றது ஆருயிர் தேவியை தேடும் வழி தன்னில் அனுமந்தனை கண்டே வயங்கொண்டது |
ச3 - ஆரபி | வானர மன்னனுடன் நேசத்தைக்கொண்டு வாலி தனக்கும் மோக்ஷத்தையே தந்து ஜானகியை லங்காபுரி கண்டு தாவி வந்த அனுமானை புகழ்ந்து |
மக | தடங்கல் அறியாத கடலினை கடந் - தாகிடவும் அணை கட்டியும் நின்றது தஞ்சமென வந்த விபீஶணனுக்கு தானாக லங்காபுரியை தந்தது திடம் கொண்டு ராவணனையும் மயக்கி சென்றிருந்து நாளை வா என்றது ஜயம் கொண்டு புஶ்பக ரதமேறியும் திரும்பி நன்னகர் அயோத்தி வந்தது |
ச4 - கௌள | நன்மணி வட்டக்குடை பரதனும் தாங்க லக்ஷ்மணன் சத்ருக்னனும் சாமரம் ஏந்த பொன்பெரும் பதத்தினை ஹனுமனும் தாங்க புண்ணிய கடலினில் யாவரும் நீந்த |
மக | புவியும் வானுலகும் ஒன்று கூடி வர போற்றி இசைப்பாட வாழ்த்தியும் நின்றது பொங்கும் மங்கலமிலங்க துந்துபி முழங்க மறைமொழி சழங்கவும் நின்றது தவ நிறை சிந்து கங்கை காவிரி கோதாவரி நர்மதை பூம்புனல் ஈந்தது தண்ட கமண்டலம் வைத்த வஸிஷ்டரும் தன் கர பட்டாபிஶேகமும் கொண்டது |
ச5 - மணிரங்கு | காசிக்கு வீசமென கருணையை செய்யும் கங்கைக்கும் அதிகமாய் மங்கலம் செய்யும் வாசியாம் மூலத்திடை மனதறிந்துய்யும் மாமாயை இதைக்கேட்டால் தானாக பொய்யும் |
மக | வாரிதியை அணை கட்டி நடந்தது வானத்திலே மலை சுமந்து சென்றது வனத்திலே கிடந்த பெரும் பாரையை மாசு நீக்கி பெரு வாழ்வையும் தந்தது காரியம் எதிலும் துணையாக நின்றது காலனையும் வழக்காடியும் வென்றது கதியிலாத கணம் நிதியென வந்தது கவியிலும் வெங்கட கவியும் உணர்ந்தது |