Download Venkata Kavi app
Shāmā | Ādi |
P | shuzhanṛu shuzhanṛāḍum kaṇṇā engaḷ toomaṇi marakata māmaṇi vaṇṇā toomaṇi marakata mālaihaḷ palavum shidaṛiyōḍat tahumō poṛu poṛu poṛu |
AP | shuzhanṛu sharindāḍum kanaka karattōnē un kādin makarakkuzhai tēḍiḍuvōm kaṇakkāha eḍuttu adaṛkāḍiḍuvōm poṛu poṛu |
C1 | pambaram pōlē shuṭṛi āḍiyadālē engaḷ paipoṛkaḍaik kanjam kāṇōm ikkālē ambaram tanil adu shikkayadō un āṭṭam ninṛāl shaṭṛu peṛuvōm ikkālē |
C | āyinum idu oru azhahutāneninum aṇimalar mālaihaḷ shidaṛiḍumē tahumāyinum iru vizhi malarhaḷānaduvum adanuḍan vizhumena padaṛiḍumē ma- mānadu unnuḍan āḍiḍumē kuzhal tānāha ishaiyonṛu pāḍiḍumē ena - dāruyirē azhahē giridhara madhu - soodananē niṛaivānavanē poṛu poṛu |
சாமா | ஆதி |
ப | சுழன்று சுழன்றாடும் கண்ணா எங்கள் தூமணி மரகத மாமணி வண்ணா தூமணி மரகத மாமணி மாலைகள் பலவும் சிதறியோடத்தகுமோ பொறு பொறு பொறு |
அப | சுழன்று சரிந்தாடும் கனக கரத்தோனே உன் காதின் மகரக்குழை தேடிடுவோம் கணக்காக எடுத்து அதற்காடிடுவோம் பொறு பொறு |
ச 1 | பம்பரம் போலே சுற்றி ஆடியதாலே எங்கள் பைம்பொற் கடைக்கஞ்சம் காணோம் இக்காலே அம்பரம் தனில் அது சிக்கியதோ உன் ஆட்டம் நின்றால் சற்று பெறுவோம் இக்காலே |
ச 2 | ஆயினும் இது ஒரு அழகுதானெனினும் அணிமலர் மாலைகள் சிதறிடுமே தகு மாயினும் இரு விழி மலர்களானதுவும் அதனுடன் விழுமென பதறிடுமே மன- மானது உன்னுடன் ஆடிடுமே குழல் தானாக இசையொன்று பாடிடுமே என- தாருயிரே அழகே கிரிதர மது- சூதனனே நிறைவானவனே பொறு பொறு |