Download Venkata Kavi app
Aṭhāṇa | Ādi |
P | sogasukkāra krṣhṇan |
MK | sundara nanda kumāra manōhara suhrda jana hrdaya dhrta dhimi naṭana |
AP | nakha nakha marakata maṇi alankāran |
MK | nangaiyar uḷankavarndiḍum azhahan ingita niṛai mangaḷa sangeeta |
C | kottu kuravahan mallikai dhavana kuṛinji mandāra vāram guṇankamazh ponniṛa vaṇḍuhaḷ anantam kooḍudu āravāram mattupuri aṇaindu kiru kiru kiru ena vāngik kaḍaivadu bhāram anda mangaiyar nenjattil iruppaduvō oru valai shumandiḍum navaneeta chōran |
MK | Ṡ, Ṡ, Ṙ Ṡ dhimi taṇangu NṠṘ, ĠṀṘ, ṠN kaḷankamilādazhahu muzhumadi pōluḷa mukha maṇḍalam tatakiṭa jhantaṇa kugujhantanam gandha kastoori tilaka maṇḍalam makara maṇi kuṇḍalam takiṭata kiṭatadhingiṇatom tattadhingiṇatom takiṭata kiṭatadhi giṇatomta dhingiṇatom tām bhuvamuzhudu aḷavupaḍu poṛkoṇḍaikaṭṭum |
அடாணா | ஆதி |
ப | சொகசுக்கார க்ருஶ்ணன் |
மக | ஸுந்தர நந்த குமார மனோஹர ஸுஹ்ருத ஜன ஹ்ருதய த்ருத திமி நடன |
அப | நக நக மரகத மணி அலங்காரன் |
நங்கையர் உளங்கவர்ந்திடுமழகன் இங்கித நிறை மங்கள ஸங்கீத | |
ச | கொத்துக் குரவகன் மல்லிகை தவன குருஞ்சி மந்தார வாரம் குணங்கமழ் பொன்னிற வண்டுகள் அனந்தம் கூடுது ஆரவாரம் மத்துபுரி அணைந்து கிரு கிரு கிரு என வாங்கிக் கடைவது பாரம் அந்த மங்கையர் நெஞ்சத்தில் இருப்பதுவோ ஒரு வலை சுமந்திடும் நவனீத சோரன் |
மக | ஸா ஸா ரிஸ திமி தணங்கு நிஸ்ரி க்ம்ரி, ஸ்நி களங்கமிலாதழகு முழுமதி போலுள் முக மண்டலம் ததகிட ஜண்தண குகுஜந்தனம் கந்த கஸ்தூரி திலக மண்டலம் மகர மணி குண்டலம் தகிடத கிடததிங்கிணதோம் தத்ததிங்கிணதோம் தகிடத கிடததி கிணதோம்த திங்கிணதோம் தாம் புவனமுழுது அளவுபடு பொற் கொண்டைக்கட்டும் |