Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / svāmi showrirāja

Index of Compositions

svāmi showrirāja

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga, Tala and authentic notations are being sought
Simhēndramadhyamam Ādi

 

P

svāmi showrirāja perumānaḍi

sarvānga sundaranaḍi

AP

kāmakōṭi sundaran karuṇākaran

karāmbudattil enna neerāmbal pookumō

kaṇmalar azhahai kaṇḍāl

eṇṇamum palikkumō

C

vānattoḍu maṇṇaiyum aḷandu

maṭṛoru aḍi tanakkēngiḍum pādam

maṇmēl maṇṇai vaittu eṭṭamuḍiyāda

vazhi veṇṇai urikkēṛa tavittiḍum pādam

ஸிம்ஹேந்த்ரமத்யமம் ஆதி

 

ப

ஸ்வாமி செளரிராஜ பெருமானடி

ஸர்வாங்க ஸுந்தரனடி

அப

காமகோடி ஸுந்தரன் கருணாகரன்

கராம்புதத்தில் என்ன நீராம்பல் பூக்குமோ

கண்மலர் அழகைக் கண்டால்

எண்ணமும் பலிக்குமோ

ச 

வானத்தோடு மண்ணையும் அளந்து

மற்றொரு அடி தனக்கேங்கிடும் பாதம்

மண்மேல் மண்ணை வைத்து எட்ட முடியாத

வழிவெண்ணை உரிக்கேற தவித்திடும் பாதம்

 

Simhēndramadhyamam Ādi

 

P

svāmi showrirāja perumānaḍi

sarvānga sundaranaḍi

AP

kāmakōṭi sundaran karuṇākaran

karāmbudattil enna neerāmbal pookumō

kaṇmalar azhahai kaṇḍāl

eṇṇamum palikkumō

C

vānattoḍu maṇṇaiyum aḷandu

maṭṛoru aḍi tanakkēngiḍum pādam

maṇmēl maṇṇai vaittu eṭṭamuḍiyāda

vazhi veṇṇai urikkēṛa tavittiḍum pādam

ஸிம்ஹேந்த்ரமத்யமம் ஆதி

 

ப

ஸ்வாமி செளரிராஜ பெருமானடி

ஸர்வாங்க ஸுந்தரனடி

அப

காமகோடி ஸுந்தரன் கருணாகரன்

கராம்புதத்தில் என்ன நீராம்பல் பூக்குமோ

கண்மலர் அழகைக் கண்டால்

எண்ணமும் பலிக்குமோ

ச 

வானத்தோடு மண்ணையும் அளந்து

மற்றொரு அடி தனக்கேங்கிடும் பாதம்

மண்மேல் மண்ணை வைத்து எட்ட முடியாத

வழிவெண்ணை உரிக்கேற தவித்திடும் பாதம்