Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / svāmi umakku

Index of Compositions

svāmi umakku

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Mōhanam Ādi

P

svāmi umakku namaskāram

MK

tantiṛanilāda aḍimai ennuḍaya indiriyangaḷilē arashu koṇḍu

muntiṛanaḷitta mōhana madhusoodana murahari mukunda ramā ramaṇa

AP

tāmeeyumāyaikku guṇamooṭṭi at-

tanmaiyāl ulahelām tanai āṭṭi

nāmeeya bhēdangaḷ pala kāṭṭi

nāṭṭiyangaḷ āḍuhinṛa nee paramēṭṭi

nān muhanukkirangi nee tandaruḷ gnyanamirēl unaik kāṇubaduvumēdu

nanṛu enṛonṛirundāl adu un chintanaiyuminṛi vēṛu poruḷēdu

anṛiyumunaik kaṇḍapinum kāmanai aṇḍina pērukkum aṛivumirukkādu

anja varum māyai vanchanaiyiḍādu tanjamenum pēraik konja varum krṣhṇa

C

uruvāna meittavamē phalanē

uttamanē onṛai eṇṇuvēn en 

gurunāthar pāḍum un guṇam kēṭṭu unnilum 

kooḍak kāṇudē enna sheihuvēn

oru pōdum iḍaiyarā satsangam vēṇum

uḷḷoora puhazh pāḍi amudooṛa vēṇum

iruḷāna bhavamāyai munamōḍa vēṇum un 

ezhil koṇḍa kazhalenṛa nizhalāḍa vēṇum

மோஹனம் ஆதி

ஸ்வாமீ உமக்கு நமஸ்காரம்

மக

தன் திறனிலாத அடிமை என்னுடைய இந்திரியங்களிலே அரசு கொண்டு

முந்திறனளித்த மோஹன மதுசூதன முரஹரி முகுந்த ரமாரமண

அப

தாமீயுமாயைக்கு குணமூட்டி அத்

தன்மையால் உலகெலாம் தனை ஆட்டி

நாமீய பேதங்கள் பல காட்டி

நாட்டியங்கள் ஆடுகின்ற நீ பரமேட்டி

மக

நான் முகனுக்கிரங்கி நீ தந்தருள் ஞானமிரேல் உனைக் காண்பதுவுமேது

நன்று என்றொன்றிருந்தால் அது உன் சிந்தனையுமன்றி வேறு பொருளெது

அன்றியுமுனைக் கண்டபினும் காமனை அண்டின பேருக்கும் அறிவுமிருக்காது

அஞ்ச வரும் மாயை வஞ்சனையிடாது தஞ்சமெனும் பேரைக் கொஞ்ச வரும் க்ருஷ்ண

ச 

உருவான மெய்த்தவமே பலனே

உத்தமனே ஒன்றை எண்ணுவேன் என்

குரு நாதர் பாடும் உன் குணம் கேட்டு உன்னிலும்

கூடக் காணுதே என்ன செய்குவேன்

ஒரு போதும் இடையறா ஸத்ஸங்கம் வேணும்

உள்ளூர புகழ் பாடி அமுதூற வேணும்

இருளான பவமாயை முனமோட வேணும் உன்

எழில் கொண்ட கழலென்ற நிழலாட வேணும்