Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tāḷē sharaṇam**

Index of Compositions

tāḷē sharaṇam**

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Tōḍi On Ānḍāḷ

P

tāḷē sharaṇam ammā 

tānāha shooḍi koḍuttu parandhāman tanaiyum 

āḷum shuḍar kōḍiyē nin madhumalar

AP

vāḷē pōnṛu malarkkaṇṇāi 

mādhavattōr pōṭṛum annāi 

MK

vāraṇamāyiram shoozhavalam vandu vaṇṇanaiyāhavum pala kanavu kaṇḍu 

pooraṇamāhavum kaivanda villi-puttoor manamihunda tiruvanamalar

C

eṇṇi edai ninaippadāmō un 

innaruḷai ninaikka yugam pōdumāmō 

paṇṇiyal tiṇaittu pāṭṭishaippōmō 

pāvaippāvin oru shollukeeḍāmō 

MK

naṇṇiya tavam nārāyaṇa namavenum nāmamōnṛu gatiyāha ninṛuvara 

tiṇṇiyalāha varantara ninadoru sēvakamē peṛattāvaramē malar

தோடி  

தாளே சரணம் அம்மா

தானாக சூடி கொடுத்து பரந்தாமன் தனையும்

ஆளும் சுடர் கொடியே நின் மதுமலர்

அப

வாளே போன்று மலர்க்கண்ணாய்

மாதவத்தோர் போற்றும் அன்னாய்

மக

வாரணமாயிரம் சூழ வலம் வந்து வண்ணனையாகவும் பல கனவு கண்டு

பூரணமாகவும் கைவந்த வில்லி-புத்தூர் மனமிகுந்த திருவனமலர்

ச 

எண்ணி எதை நினைப்பதாமோ உன்

இன்னருளை நினைக்க யுகம் போதுமாமோ

பண்ணியல் தினைத்து பாட்டிசைப்போமோ

பாவைப்பாவின் ஒரு சொல்லுக்கீடாமோ

மக

நண்ணிய தவம் நாராயண நமவெனும் நாமமொன்று கதியாக நின்றுவர

திண்ணியாக வரந்தர நினதொரு சேவகமே பெறத்தாவரமே மலர்