Download Venkata Kavi app
Shuddhasāvēri | Roopakam |
P | tanakku niharillāda svāmi engaḷ sarasa rājagōpāla svāmi |
MK | taruveṇṇaiyum pōdādenṛu maṛupaḍi oru tondaraviḍum |
AP | vanattin māmalar maṇakka veeshi vandē ninṛālum (brndā) tanatta shāyak koṇḍaiyil tōhai kāṭṭi ninṛālum manattin azhahellām mukhattil kāṇudē vambu sheiyya enṛu vandārpōl tōṇudē un guṇattai eṇṇavum en manam nāṇudē koṭṛavā en manam koḷḷaiyāi pōhudē |
C | engaḷ yashōdaikku ippaḍi oru piḷḷai ēnō vandu piṛandeerō ōhō pongu pālankaḍal poittuyil tuittum pōdādenṛingu vandeerō ānāl angaiyil tangiḍum teenkuzhal ēnō un azhahil mayangādār yārukkum tānō pongum uvahaiyum punnahai ēnō pōdākkuṛaikkinda vambuhaḷ tānō |
சுத்தஸாவேரி | ரூபகம் |
ப | தனக்கு நிகரில்லாத ஸ்வாமி எங்கள் ஸரஸ ராஜகோபால ஸ்வாமி |
மக | தருவெண்ணையும் போதாதென்று மறுபடி ஒரு தொந்தரவிடும் |
அப | வனத்தின் மாமலர் மணக்க வந்தே நின்றாலும் (ப்ருந்தா) கனத்த சாயக் கொண்டையில் தோகை காட்டி நின்றாலும் மனத்தின் அழகெல்லாம் முகத்தில் காணுதே வம்பு செய்ய என்று வந்தார்போல் தோணுதே உன் குணத்தை எண்ணவும் என் மனம் நாணுதே கொற்றவா என் மனம் கொள்ளையாய்ப் போகுதே |
ச | எங்கள் யசோதைக்கிப்படி ஒரு பிள்ளை ஏனோ வந்து பிறந்தீரோ ஓஹோ பொங்கு பாலங்கடல் பொய்த்துயில் துய்த்ததும் போதாதென்றிங்கு வந்தீரோ ஆனால் அங்கையில் தங்கிடும் தீங்குழல் ஏனோ உன் அழகில் மயங்காதார் யாருக்கும் தானோ பொங்கும் உவகையும் புன்னகை ஏனோ போதாக்குறைக்கிந்த வம்புகள் தானோ |