Download Venkata Kavi app
Kāmbhōdhi | Ādi |
P | tāṇḍavamāḍuhinṛānē dāmōdaran navaneeta tāṇḍavamāḍuhinṛānē chāyakkoṇḍai ashaiya ashaiya taraḷapinnal neḷiya neḷiya toomalarnda kamala nayanam tuṛu tuṛuvena alaiya alaiya vān maṇanda muzhumadiyena mandahāsam nilavu pozhiya kannam kuzhiya vaṇṇam tihazha kiṇṇamirunda veṇṇai vazhiya |
AP | tooṇḍuvar ārenakkāṇēn inda tudukkukkāranai peṭṛa pēreḍuttānēn ēnḍi unakkumivan soosaham teriyumō terindāl shollaḍi dayavāhumaḍi navaneetantiruḍi |
C1 | gōpihaḷ vandu pala kōḷ shonnār enṛē kuṛumban ivanaittēḍinēn ivan kuzhaloodum oli kēṭṭu nāḍinēn angē kuvalayadaḷa neelat tirumēniyoḍu vanamālaiyāḍa ninṛu parakkōlāhalamāi naṭamāḍiḍumivanōḍiḷa mangaiyar ānandamēviḍa kooṭṭamiṭṭu āḍuhinṛānaḍi kōpam māṛi nānum shirittēnaḍi |
C2 | eduvum nihārillādoru ānandam yadukula paramparaiyāndu iduvarai kaṇḍaṛiyāt tavanilai kaimēliḍa kaṇṇanuruvilē vandadu sondam poduvil oru mozhi ulahaṛiya puhaluvadashōdai mātavam sheidadu perum puṇṇiyamenbār adu pōhaṭṭum pootanai viṣhamum shakaṭanin valivum dhēnukan gatiyum kāḷeeyan talaiyum terindeḍutta gōvardhana kuḍaiyum pollāda piḷḷaiyenṛu shollāha vaittadillai ellārkkum mēlān ivan enṛu sholla sholla |
காம்போதி | ஆதி |
ப | தாண்டவமாடுகின்றானே தாமோதரன் நவனீத தாண்டவமாடுகின்றானே சாயக்கொண்டை அசைய அசைய தரளபின்னல் நெளிய நெளிய தூமலர்ந்த கமல நயனம் துறுதுறுவென அலைய அலைய வான் மணந்த முழுமதியென மந்தஹாஸம் நிலவு பொழிய கன்னம் குழிய வண்ணம் திகழ கிண்ணமிருந்த வெண்ணை வழிய |
அப | தூண்டுவர் ஆரெனக் காணேன் இந்த துடுக்குக்காரனைப் பெற்ற பேரிடுத்தானேன் ஏண்டீ உனக்குமிவன் சூசகம் தெரியுமோ தெரிந்தால் சொல்லடி தயவாகுமடி நவனீதந்திருடி |
ச 1 | கோபிகள் வந்து பல கோள் சொன்னார் என்றே குறும்பன் இவனைத் தேடினேன் இவன் குழலூதும் ஒலி கேட்டு நாடினேன் அங்கே குவலயதள நீலத்திருமேனியோடு வனமாலையாட நின்று பரக்கோலாஹலமாய் நடமாடிடுமிவனோடிள மங்கையர் ஆனந்தமேவிட கூட்டமிட்டு ஆடுகின்றானடி கோபம் மாறி நானும் சிரித்தேனடி |
ச2 | எதுவும் நிகரிலாதொரு ஆனந்தம் யதுகுல பரம்பரையானது இதுவரை கண்டறியாத் தவனிலை கைமேலிட கண்ணனுருவிலே வந்தது சொந்தம் பொதுவிலொரு மொழி உலகறியப் புகலுவ- தசோதை மாதவம் செய்தது பெரும் புண்ணியமென்பார் அது போகட்டும் பூதனை விஷமும் சகடனின் வலிவும் தேனுகன் கதியும் காளியன் தலையும் தெரிந்தெடுத்த கோவர்த்தன குடையம் பொல்லாத பிள்ளையென்று சொல்லாக வைத்ததில்லை எல்லார்க்கும் மேலான் இவன் என்று சொல்ல சொல்ல |