Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tannantaniyāha

Index of Compositions

tannantaniyāha

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Tōḍi Mishra Chāpu

P

tannantaniyāha shenṛāḷē rādhai

champaka valliyum kaṇḍāḷē adai

MK

dāmōdaranadu rāsa vilāsangaḷiloru shankai mihundiḍa

taniyuḍanē avanaruḷ aṛindiḍa tamāla mara latābhavana adōḍoḷiya

AP

punnai marattaḍiyil pullānkuzhalaiyoodi

ponpōlum maḍavārhaḷ tannuḍanē āḍi

ennēramāhiyum ennai ninaindārōḍi

ennadān āhaṭṭum pārppōmē enṛōḍi

C

eṇṇudē en manam enṛāḷ sakhi

eṇṇudē en manam enṛāḷ

innamudanna kuzhalishaiyai ishaiyinukkētta kaṇṇashaivai

kannalum tōṛkkum punnahaiyai karumuhilenum niṛamai karuṇaiyin niṛaivai

தோடி மிச்ர சாபு

தன்னந்தனியாக சென்றாளெ ராதை

சம்பக வல்லியும் கண்டாளே அதை

மக

தாமோதரனது ராஸ விலாஸங்களிலொரு சங்கை மிகுந்திட

தனியுடனே அவனருள் அறிந்திட தமாலமலர் லதாபவன அதோடொளிய

அப

புன்னை மரத்தடியில் புல்லாங்குழலையூதி

பொன் போலும் மடவார்கள் தன்னுடனே ஆடி

என்னேர மாகியும் என்னை நினைந்தாரோடி

என்னதான் ஆகட்டும் பார்ப்போமே என்றொடி

ச 

எண்ணுதே என் மனம் என்றாள் ஸகி

எண்ணுதே என் மனம் என்றாள்

மக

இன்னமுதன்ன குழலிசையை இசையினுக்கேத்த கண்ணசைவை

கன்னலும் தோற்கும் புன்னகையை கருமுகிலெனும் நிறமை கருணையின் நிறைவை