Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / taruṇa māmuhil

Index of Compositions

taruṇa māmuhil

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ārabhi Ādi

 

taruṇa māmuhil varuṇa mōhana

vadananē hari krṣhṇa krṣhṇa

talai vārippoochooṭṭinēn

taraḷamā ezhil aḷakam meeduṛa chāyak

koṇḍai iṛukki tōhaiyai

tangumāṛatan mēlum shooṭṭinēn

karṇikāramum kanakak tongalum

kaṇṇukkiniyadu makara mādhura

kadiṛkuṇḍalam āḍa māṭṭinēn

tiruhurāvaḷi kunjalangaḷum

dinakarattoḍu chandramā prabhai

dinusukkonṛāi mun kooṭṭinēn

tilaka tōraṇa makarikāvaḷi

sindurattoḍu kunkumattaiyum

chittirattirunudalil teeṭṭinēn

chembaham tavanam kaḍamba

sarōruham tuḷasee taḷangaḷum

toḍuttu mālaiyāha shooṭṭinēn

sarikarallaha maṇikoḷ tōraṇa

kanaka ranjana āḍaiyangiyai

dāmavudarattin iḍaiyiṛ kaṭṭinēn

sakala bhuvana sarvānga sundara

shyāmaḷānga yadukuladeepa pon

tāzhvaḍangaḷai aṇiyacchāttinēn

kālil golusuhaḷ kaiyil kankaṇam

kaṭaka vangiyum tiṭatanāvaḷi

kaṇṇukkanchana maiyai teeṭṭinēn

kamala nayana shilee mukhangaḷai

kaṇḍuḷam koḍa tahudiyeedena

kaṇmunai kaṇṇāḍi kāṭṭinēn

ஆரபி ஆதி

 

தருண மாமகில் வருண மோஹன

வதனனே ஹரிக்ருஶ்ண

தலைவாரிப் பூச்சூட்டினேன்

தரளமாய் எழில் அளகம் மீதுற சாயக்

கொண்டை இறுக்கி தோகையை

தங்குமாறதன் மேலும் சூட்டினேன்

கர்ணிகாரமும் கனகத்தொங்கலும்

கண்ணுக்கினியது மகர மாதுர

காதிற் குண்டலம் ஆட மாட்டினேன்

திருகுராவளி குஞ்சலங்களும்

தினகரத்தொடு சந்த்ரமா ப்ரபை

தினுசிக்கொன்றாய் முன் கூட்டினேன்

திலகதோரண மகரிகாவளி

சிந்துரத்தொடு குங்குமத்தையும்

சித்திரத்திரு நுதலில் தீட்டினேன்

செம்பகம் தவனம் கடம்ப

ஸரோருஹம் துளஸீதளங்களும்

தொடுத்து மாலையாகச் சூட்டினேன்

சரிகரல்லக மணிகொள் தோரண

கனக ரஞ்சன ஆடையங்கியை

தாமவுதரத்தின் இடையிற் கட்டினேன்

 ஸகலபுவன ஸர்வாங்க சுந்தர

ஶ்யாமளாங்க யதுகுலதீப பொன்

தாழ்வடங்களை அணியச்சாத்தினேன்

காலில் கொலுசுகள் கையில் கங்கணம்

கடகவங்கியும் திடதனாவளி

கண்ணுக்கஞ்சன மையைத் தீட்டினேன்

கமல நயன சிலீ முகங்களை

கண்டுளம் கொட தகுதியீதென

கண்முனே கண்ணாடி காட்டினேன்

 

Ārabhi Ādi

 

taruṇa māmuhil varuṇa mōhana

vadananē hari krṣhṇa krṣhṇa

talai vārippoochooṭṭinēn

taraḷamā ezhil aḷakam meeduṛa chāyak

koṇḍai iṛukki tōhaiyai

tangumāṛatan mēlum shooṭṭinēn

karṇikāramum kanakak tongalum

kaṇṇukkiniyadu makara mādhura

kadiṛkuṇḍalam āḍa māṭṭinēn

tiruhurāvaḷi kunjalangaḷum

dinakarattoḍu chandramā prabhai

dinusukkonṛāi mun kooṭṭinēn

tilaka tōraṇa makarikāvaḷi

sindurattoḍu kunkumattaiyum

chittirattirunudalil teeṭṭinēn

chembaham tavanam kaḍamba

sarōruham tuḷasee taḷangaḷum

toḍuttu mālaiyāha shooṭṭinēn

sarikarallaha maṇikoḷ tōraṇa

kanaka ranjana āḍaiyangiyai

dāmavudarattin iḍaiyiṛ kaṭṭinēn

sakala bhuvana sarvānga sundara

shyāmaḷānga yadukuladeepa pon

tāzhvaḍangaḷai aṇiyacchāttinēn

kālil golusuhaḷ kaiyil kankaṇam

kaṭaka vangiyum tiṭatanāvaḷi

kaṇṇukkanchana maiyai teeṭṭinēn

kamala nayana shilee mukhangaḷai

kaṇḍuḷam koḍa tahudiyeedena

kaṇmunai kaṇṇāḍi kāṭṭinēn

ஆரபி ஆதி

 

தருண மாமகில் வருண மோஹன

வதனனே ஹரிக்ருஶ்ண

தலைவாரிப் பூச்சூட்டினேன்

தரளமாய் எழில் அளகம் மீதுற சாயக்

கொண்டை இறுக்கி தோகையை

தங்குமாறதன் மேலும் சூட்டினேன்

கர்ணிகாரமும் கனகத்தொங்கலும்

கண்ணுக்கினியது மகர மாதுர

காதிற் குண்டலம் ஆட மாட்டினேன்

திருகுராவளி குஞ்சலங்களும்

தினகரத்தொடு சந்த்ரமா ப்ரபை

தினுசிக்கொன்றாய் முன் கூட்டினேன்

திலகதோரண மகரிகாவளி

சிந்துரத்தொடு குங்குமத்தையும்

சித்திரத்திரு நுதலில் தீட்டினேன்

செம்பகம் தவனம் கடம்ப

ஸரோருஹம் துளஸீதளங்களும்

தொடுத்து மாலையாகச் சூட்டினேன்

சரிகரல்லக மணிகொள் தோரண

கனக ரஞ்சன ஆடையங்கியை

தாமவுதரத்தின் இடையிற் கட்டினேன்

 ஸகலபுவன ஸர்வாங்க சுந்தர

ஶ்யாமளாங்க யதுகுலதீப பொன்

தாழ்வடங்களை அணியச்சாத்தினேன்

காலில் கொலுசுகள் கையில் கங்கணம்

கடகவங்கியும் திடதனாவளி

கண்ணுக்கஞ்சன மையைத் தீட்டினேன்

கமல நயன சிலீ முகங்களை

கண்டுளம் கொட தகுதியீதென

கண்முனே கண்ணாடி காட்டினேன்