Download Venkata Kavi app
P | taṭṭikkudittānē kamsan geṭṭikkanaittānē eṭṭippiḍittānē tangaiyai veṭṭa ninaittānē |
AP | veṭṭittanamāi ivaḷ pēril āshai vaittēnē vaittēn enṛu veruviviṭṭu nān shummāvum pōvēnō enṛoru kattiyum kaippaṭṛi uruvi neṭṛi talaiyaṇi shuṭṭiyum prabhaiyum veṭṭi maṇṇil vizha teruvil kaṭṭiya pinnalum kai shuṭṛiyāha kālanaip pōlavum āttiramāha |
C | ennaik kollum piḷḷaitanai peṛuhinṛa innavanai viḍuvēnō tannai kollavarum pashuvaiyum kolla dharmamum pārttiruppēnō shonna ashareeri poiyyō meiyyō enṛu shōdanai sheidiḍuvēnō sholli shinamāha tannai maṛandiṭṭa chinnattanamāha |
ப | தட்டிக் குதித்தானே கம்ஸன் கெட்டிக் கனைத்தானே எட்டிப் பிடித்தானே தங்கையை வெட்ட நினைத்தானே |
அப | வெட்டித்தனமாய் இவள் பேரில் ஆசை வைத்தேனோ வைத்தேன் என்று வெருவி விட்டு நான் சும்மாவும் போவேனோ என்றொரு கத்தியும் கைப்பற்றி உருவி நெற்றி தலையணி சுட்டியும் ப்ரபையும் வெட்டி பின்னலும் கை சுற்றியாக காலனைப் போலவும் ஆத்திரமாக |
ச | என்னை கொல்லும் பிள்ளைதான் பெறுகின்ற இன்னவனை விடுவேனோ தன்னை கொல்லவரும் பசுவையும் கொல்ல தர்மமும் பார்த்திருப்பேனோ சொன்ன அசரீரி பொய்யோ மெய்யோ என்று சோதனை செய்திடுவேனோ இன்னும் என்னென்னமோ சொல்லி சினமாக தன்னை மறந்திட்ட சின்னத்தனமாக |