Download Venkata Kavi app
Gowrimanōhari | Ādi |
P | tavamonṛum aṛiyāda pāmaratti padat tāḷiṇaikkē namaskāram |
tānāhi tan aruḷoḍu tarātalamengum uḷḷam puṛamoḍu tulangum taruṇamā mazhai pōluvanda dayānidhiyē un sannidhiyē perum | |
AP | kuvaḷai neela malar kōla vaṇṇā gōvinda dāmōdarānandak kaṇṇā enak koovi kuṛai tuṛanda aḍiyavar tammoḍu guṇankalandiḍu tiruvē kaṇḍu koḷḷādirukka māyaiyenum tirai mooḍi maṛaindiḍum uruvē en āviyuḍal poruḷ shumanda paramānanda kaṛpaha taruvē ādiyanta naḍuvilādu ninṛiḍum ānanda niṛaivē aṛavē |
C | punaindān oruvanai vēḍamai neengi buddhiyaṭṛār meiyyai kāṇār adu pōlē un mayaiyin tanmaiyaṛiyādu puṇṇiyattār mayangi pōnār munaindār tavaniṛai munivarum yōgiyarum muṭṛum tuṛandalaindu ānār anda mōhanap punnahaikku dāhamum mēliṭṭu mōrkaḍaindu viṛkkum nilai gōpiyarhaḷānār puriyāda māyaiyundan leelaiyallavō buddhiyaṭṛa nānumadaik kaṇḍu koḷḷavō sariyāna tattuvangaḷ unnaivallavō tānāhak koṇḍadenṛāl nānenna shollavō |
கொளரிமனோஹரி | ஆதி |
ப | தவமொன்றும் அறியாத பாமரத்தி பதத் தாளிணைக்கே நமஸ்காரம் |
மக | தானாகி தன் அருளொடு தராதலமெங்கும் உள்ளம் புறமொடு துலங்கும் தருணமா மழை போலுவந்த் தயாநிதியே உன் ஸன்னிதியே பெரும் |
அப | குவளை நீல மலர் கோல கண்ணா கோவிந்த தாமோதரானந்தக் கண்ணா எனக் கூவிக் குறை துறந்த அடியவர் தம்மோடு குணங் கலந்திடு திருவே கண்டு கொள்ளதிருக்க மாயையெனும் திரை மூடி மறைந்திடும் உருவே என் ஆவியுடல் பொருள் சுமந்த பரமானந்தக் கற்பகத் தருவே ஆதியந்த நடுவிலாது நின்றிடும் ஆனந்த நிறைவே அறவே |
ச | புனைந்தான் ஒருவனை வேடமை நீங்கி புத்தியற்றார் மெய்யைக் காணார் அது போலே உன் மாயையின் தன்மையறியாது புண்ணியத்தார் மயங்கிப் போனார் முனைந்தார் தவ நிறை முனிவரும் யோகியரும் முற்றும் துறந்தலைந்து ஆனார் அந்த மோஹனப் புன்னகைக்கு தாகமும் மேலிட்டு மோர் கடைந்து விற்கும் நிலை கோபியர்களானார் புரியாத மாயையுந்தன் லீலையல்லவோ புத்தியற்ற நானுமதைக் கண்டு கொள்ளவோ சரியான தத்துவங்கள் உன்னையல்லவோ தானாக கொண்டதென்றால் நானென்ன சொல்லவோ |