Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / Tavazhndu tavazhndōḍinān**

Index of Compositions

Tavazhndu tavazhndōḍinān**

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Harikāmbhōdhi  

 

P

tavazhndu tavazhndōḍinān

dharaṇi mudal ponnulahum paḍa

taḷiranna padam koṇḍu

kuḷira vandāningu

AP

shivanda padam pinnāḷ teriyakkāṭṭi

darishittavarkkenṛum gatiyenakkāṭṭi

uvanda yashōdai ōḍi oorellām kooṭṭi

ōḍivandavarkkāha uṭkārndazhahu kāṭṭi

C

chinnanchiṛu kaiyāl shērattuzhāva

tiraikkaḍal shoozhbhuvi uyndēnenṛu pāḍa

munnāl munnōn enaippiḍi enṛu ōḍa

muḍiyādavan pōl moocchu viṭṭāḍa

ஹரிகாம்போதி  

 

தவழ்ந்து தவழ்ந்தோடினான்

தரணி முதல் பொன்னுலகும் பட

தளிரன்ன பதம் கொண்டு

குளிர வந்தானிங்கு

அப

சிவந்த் பதம் பின்னால் தெரியக்காட்டி

தரிசித்தவர்க்கென்றும் கதியெனக்காட்டி

உவந்த யசோதை ஓடி ஊரெல்லாம் கூட்டி

ஓடி வந்தவர்க்காக உட்கார்ந்தழகு காட்டி

ச 

சின்னஞ்சிறு கையால் சேரத்துழாவ

திரை கடல் சூழ்புவி உய்ந்தேனென்று பாட

முன்னால் முன்னோன் எனைப்பிடி என்று ஓட

முடியாதவன் போல் மூச்சு விட்டாட

 

Harikāmbhōdhi  

 

P

tavazhndu tavazhndōḍinān

dharaṇi mudal ponnulahum paḍa

taḷiranna padam koṇḍu

kuḷira vandāningu

AP

shivanda padam pinnāḷ teriyakkāṭṭi

darishittavarkkenṛum gatiyenakkāṭṭi

uvanda yashōdai ōḍi oorellām kooṭṭi

ōḍivandavarkkāha uṭkārndazhahu kāṭṭi

C

chinnanchiṛu kaiyāl shērattuzhāva

tiraikkaḍal shoozhbhuvi uyndēnenṛu pāḍa

munnāl munnōn enaippiḍi enṛu ōḍa

muḍiyādavan pōl moocchu viṭṭāḍa

ஹரிகாம்போதி  

 

தவழ்ந்து தவழ்ந்தோடினான்

தரணி முதல் பொன்னுலகும் பட

தளிரன்ன பதம் கொண்டு

குளிர வந்தானிங்கு

அப

சிவந்த் பதம் பின்னால் தெரியக்காட்டி

தரிசித்தவர்க்கென்றும் கதியெனக்காட்டி

உவந்த யசோதை ஓடி ஊரெல்லாம் கூட்டி

ஓடி வந்தவர்க்காக உட்கார்ந்தழகு காட்டி

ச 

சின்னஞ்சிறு கையால் சேரத்துழாவ

திரை கடல் சூழ்புவி உய்ந்தேனென்று பாட

முன்னால் முன்னோன் எனைப்பிடி என்று ஓட

முடியாதவன் போல் மூச்சு விட்டாட