Download Venkata Kavi app
Shankarābharaṇam | Ādi |
P | tāyē un dāmōdara nān unakku namaskāram tandaiyum pāṭṭanum pāṭṭiyum nalamō dayavuḷḷa endan uyir attaiyum nalamō chintanai koḷḷaiyiṭṭa gōpiyar nalamō teriyavēṇum endan munnai mā tavamō |
AP | vāyēdum sholla oru vākkillaiyē ennai (peṭṛu) valarttuviṭṭa anbukkum or ellai illaiyē māyaikkum enakkum ōr vazhakkillayē en vaikunṭhattilum un pōl uṛavillayē |
C1 | madilaraṇ shoozha vāridhiyil oru mānagar kaṭṭiyum ācchu ammā un manankuḷirndiḍum āshiyāl enakkoru madaniyum vandācchu adihamāna tuṇaiyāna aṇṇanukkippōdu andappuram sorgamācchu āshaiyōḍu pēshappōnāl dēvakiyammāvumippō āhādu pēshavenna pōhādirundācchu |
C2 | dēvaki annaikku munpōl ennaikkaṭṭi kāttu konji sēvai sheiyya nēramum illai shelvamāi piṛanda en tangaiyaiyum tambiyayum tēḍattān nēramum pōdavillai pāshamuḍan inguvandāl onṛirukku lābham kāṇum unakkum puriyāviṭṭāl uddhavanē kooṛakkēḷum bhāvanaiyāi shonnēn idaippaḍittiḍavum vēṇum paḍittu pārttu maṛu kaṇam ingezhundaruḷa vēṇum |
சங்கராபரணம் | ஆதி |
ப | தாயே உன் தாமோதர நான் உனக்கு நமஸ்காரம் தந்தையும் பாட்டனும் நலமோ தயவுள்ள எந்தன் உயிர் அத்தையும் நலமோ சிந்தனை கொள்ளையிட்ட கோபியர் நலமோ தெரியவேணும் எந்தன் முன்னை மா தவமோ |
அப | வாயேதும் சொல்ல ஒரு வாக்கில்லையே என்னை (பெற்று) வளர்த்துவிட்ட அன்புக்கும் ஓர் எல்லை இல்லையே மாயைக்கும் எனக்கும் ஓர் வழக்கில்லையே என் வைகுண்டத்திலும் உன் போல் உறவில்லையே |
ச1 | மதிலரண் சூழ வாரிதியில் ஒரு மாநகர் கட்டியும் ஆச்சு அம்மா உன் மனங்குளிர்ந்திடும் ஆசியால் எனக்கொரு மதனியும் வந்தாச்சு அதிகமான துணையான அண்ணுனுக்கிப்போது அந்தப்புரம் சொர்க்கமாச்சு ஆசையோடு பேசப்போனால் தேவகியம்மாவுமிப்போ ஆகாது பேசவென்ன போகாதிருந்தாச்சு |
ச2 | தேவகியன்னைக்கு முன் போல் என்னைக் கட்டிக் காத்து கொஞ்சி சேவை செய்ய நேரமும் இல்லை செல்வமாய் பிறந்த் என் தங்கையையும் தம்பியையும் தேடத்தான் நேரமும் போதவில்லை பாசமுடன் இங்கு வந்தால் ஒன்றிருக்கு லாபம் காணும் உனக்கும் புரியாவிட்டால் உத்தவனே கூறக் கேளும் பாவனையாய் சொன்னேன் இதைப் படித்திடவும் வேணும் படித்துப் பார்த்து மறுகணம் இங்கெழுந்தருள வேணும் |