Download Venkata Kavi app
Tōḍi | Ādi |
P | tāyē yashōdē undan āyar kulattuditta māyan gōpālakrṣhṇan sheiyyum jālattai kēḷaḍi |
AP | taiyalē kēḷaḍi undan paiyanai pōlavē - inda vaiyagattil oru piḷḷai aiyayya nān kaṇḍadillai |
C1 | kālinil shilambu konja kaivaḷai kulunga muttu mālaihaḷ ashaiyat teru vāshalil vandān kālashaivum kaiyashaivum tāḷamōḍishaindu vara neela vaṇṇak-kaṇṇanivan narttanamāḍinān bālan enṛu tāvi aṇaittēn aṇaitta ennai mālaiyiṭṭavan pōl vāyil muttamiṭṭāṇḍi bālanallaḍi un mahan jālam miha sheivadellām nālu pērhaḷ kēṭkaccholla nāṇamihavāhudaḍi |
C2 | anṛoru nāḷ inda vazhi vanda virundiruvarum ayarndu paḍuttuṛangum pōdinilē kaṇṇan tinṛadu pōhakkaiyil irunda veṇṇaiyai - anda virundinar vāyil niṛaittu maṛaindananē nindai mihu pazhi ingē pāvam angē enṛapadi chintaimiha nondiḍavum sheiyyattahumō nanda gōpaṛkkinda vidam - andamihu piḷḷai peṛa nalla tavam sheidāraḍi nāngaḷ enna sheivōmaḍi |
C3 | engaḷ manai vāzha vanda - nangaiyai tannantaniyāi tunga yamunā nadippōhaiyilē - kaṇṇan shankaiyumillādapaḍi - pangayakkaṇṇāl mayakki engengō azhaittu shenṛu nishi vandān ungaḷ mahan nān enṛān! - sholli ninṛa pin tangu taḍaiyinṛi veṇṇaittārum enṛān ingivanaikkaṇḍu iḷa nangaiyaraippeṭṛavarhaḷ ēngi eṇṇittavikkinṛār nāngaḷ enna sheivōmaḍi |
C4 | toṭṭililē piḷḷai kiḷḷi viṭṭadum avai alaṛa viṭṭa kāriyam ahala veṇṇai tinṛān kaṭṭina kanṛai avizhttu eṭṭiyum oḷittu viṭṭu maṭṭilāttumbai kazhuttil - māṭṭikkoṇḍān viṭṭu viṭṭu ammē enṛān kanṛinaippōlē aṭṭiyillāda māḍum ammā enṛadē kiṭṭina kuvaḷaiyōḍum eṭṭināl un shelvamahan paṭṭiyil kaṛavaiyiḍam pālaiyooṭṭuṛānaḍi |
C5 | shuṭri shuṭri ennai vandu attai veeṭṭu vazhi kēṭṭān chittattukkeṭṭum varaiyil sholli ninṛēn attuḍan viṭṭānō pārum āttankarai vazhi kēṭṭān attanaiyum sholli viṭṭu ninṛēn vittahamāi onṛu kēṭṭān nāṇamāhudē muttattukku vazhikēṭṭu sattamiṭṭāṇḍi attanai iḍam koḍuttu mettavum vaḷarttu viṭṭāi ittanai avanai shollak kuttamillaiyēyaḍi |
C6 | veṇṇai vēṇṇai tārumenṛān veṇṇai tandāl tinru viṭṭu peṇṇaittārum enṛu kēṭṭu kaṇṇaḍikkirān vaṇṇamāi niruttamāḍi - maṇṇinaippadattāl ēṭṛi kaṇṇilē iṛaindu viṭṭukkaḷavāḍinān paṇṇishaiyum kuzhaloodinān kēṭṭu ninṛa paṇbilē aruhil vandu vambuhaḷ sheiḍan peṇṇinattukkenṛu vanda puṇṇiyangaḷ kōṭi kōṭi eṇṇi unakkāhumaḍi gaṇṇiyamāip pōhudaḍi |
C7 | mundā nāḷ andi nērattil sondamuḍan kiṭṭē vandu vindaihaḷ palavum sheidu viḷaiyāḍinān pandaḷavāhilum veṇṇai tandāl viḍuvēnenṛu munduhilai toṭṭizhuttuppōrāḍinān anda vāsudēvan ivandān - aḍi yashōdē maindanenat toṭṭizhuttu maḍimēl vaittēn vaittāl sundara mukhattaikkaṇḍu chintaiyumayangu nēram antara vaikundamōḍu ellām kāṭṭinānaḍi |
தோடி | ஆதி |
ப | தாயே யசோதே உந்த்ன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி |
அப | தையலே கேளடி உந்தன்ப் போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யயயா நான் கண்டதில்லை |
ச1 | காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க முத்து மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான் காலசைவும் கையசைவும் தாளமோடிசைந்து வர நீல வண்ணக் கண்ணனிவன் நர்த்தமாடுகிறான் பாலனென்று தாவியணைத்தேன் அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டீ பாலனல்லடி உன் மகன் ஜாலம்மிக செய்வதெல்லாம் நாலுபேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக வாகுதடீ |
ச2 | அன்றொரு நாள் இந்தவழி வந்த விருந்திருவரும் அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே கண்ணன் தின்றதுபோகக் கையில் இருந்த் வெண்ணையை அந்த விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தானே நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ நந்தகோபற்கிந்தவிதம் அந்தமிகு பிள்ளைபெற நல்லதவம் செய்தாரடி நாங்கள் என்ன செய்வோமடி |
ச3 | எங்கள் மனை வாழவந்த நங்கையைத் தன்னம் தனியாய் துங்க யமுனா நதிப் போகையிலே கண்ணன் சங்கையுமில்லாதபடி பங்கயக் கண்ணால் மயக்கி எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான் உங்கள் மகன் நான் என்றான் சொல்லி நின்றபின் தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான் இங்கிவனைக் கண்டு இள நங்கையரைப் பெற்றவர்கள் ஏங்கி எண்ணித் தவிக்கின்றார் நாங்கள் என்ன செய்வோமடீ |
ச4 | தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான் கட்டின கன்றையவிழ்த்து எட்டியும் ஒளித்துவிட்டு மட்டிலாத் தும்பை கழுத்தில் மாட்டிக் கொண்டான் விட்டு விட்டு அம்மே என்றான் கன்றினைப் போலே அட்டியில்லாத மாடும் அம்மா என்றதே கிட்டின குவளையோடும் எட்டினால் உன் செல்வமகன் பட்டியில் கறவையிடம் பாலையூட்டுறானடி |
ச5 | சுற்றி சுற்றி என்னை வந்து அத்தை வீட்டு வழி கேட்டான் சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன் அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான் அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன் வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ அத்தனை இடம் கொடுத்து மெத்தவும் வளர்த்து விட்டாய் இத்தனை அவனைச் சொல்ல குத்தமில்லையேயடி |
ச6 | வெண்ணை வெண்ணை தாருமென்றான் வெண்ணை தந்தால் தின்றுவிட்டு பெண்ணைத் தாரும் என்று கண்ணடிக்கிறான் வண்ணமாய் நிருத்தமாடி மண்ணினைப் பதத்தால் எற்றிக் கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான் பண்ணிசையும் குழலூதினான் கேட்டு நின்ற பண்பிலே அருகில் வந்து வம்புகள் செய்தான் பெண்ணினத்துக்கென்று வந்த புண்ணியங்கள் கோடி கோடி எண்ணி உனக்காகுமடி கண்ணியமாய்ப் போகுதடீ |
ச7 | முந்தா நாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து விந்தைகள் பலவும் செய்து விளையாடினான் பந்தளவாகிலும் வெண்ணை தந்தால் விடுவேனென்று முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான் அந்த வாஸுதேவன் இவன் தான் அடி யசோதே மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால் சுந்தர முகத்தைக் கண்டு சிந்தையுமயங்கு நேரம் அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினானடி |