Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tēḍariya shelvamē

Index of Compositions

tēḍariya shelvamē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Vasanta Ādi

P

tēḍariya shelvamē vā

MK

tingaḷ shaḍaimuḍi gangaiyaṇindiḍum engaḷiṛaitarum ingitamē

AP

neeḍoḷi mahēndra neelamaṇi kooṭṭi

nērtti peṛum makuṭam āṛaiyum shooṭṭi

kooḍa un neṭṛiyiḍai sindooram teeṭṭi

kozhineeṛum kunkumamum teeṭṭi mukuram kāṭṭi

MK

kottoḍu maṇam kaḍambamalar mālaiyum muttamiḍum vahaiyāra

kundamaravinda makarantamoḍu gandhamuṛa vindaiyaṇi munduṛavumāha

kuṛunahaiyadaram polivuṛak kaṇḍa koḷḷaiyāi pōna manam kooḍa

adihamaṛai vidhihaḷ pala nidhiyaṛiyum paḍi muyala

madiyamukha ninadu kazhal padiyavena engum 

C

māmanum unakkenṛu marakata toṭṭil onṛu

makuṭam mēl shumandu vandān

poomahaḷ unaikkonji puṇṇiyam peṛavenṛu

poṛpuḍaiveeḍāṛu tandāḷ

sōman talaikkaṇinda sundara tandaiyō

vāmamirukka iḍam tandān

nāmahaḷ tamizh tandāḷ nānmukhan shiram tandān

nānenna taruvēnō endāi

MK

gnyāna paṇḍita sharavaṇabhavaguha nāda ena vishaippāḍa

nāma muṛai pāḍum aḍiyavarahalā gnyānamuṛa engum 

வஸந்தா ஆதி

தேடரிய செல்வமே வா

மக

திங்கள் சடைமுடி கங்கையணிந்திடும் எங்களிறைதரும் இங்கிதமே

அப

நீடொளி மஹேந்த்ர நீலமணி கூட்டி

நேர்த்தி பெறும் மகுடம் ஆறையும் சூட்டி

கூட உன் நெற்றியிடை சிந்துரம் தீட்டி

கொழி நீறும் குங்குமமும் தீட்டி முகுரம் காட்டி

மக

கொத்தொடு மணம் கடம்பமலர் மாலையும்

முத்தமிடும் வகையார 

குந்தமரவிந்த மகரந்தமொடு கந்தமுற

விந்தையணி முந்துறவுமாக

குற நகையதரம் பொலிவுறக் கண்ட

கொள்ளையாய் போன மனம் கூட

அதிக மறை விதிகள் பல நிதியறியும் படி முயல

மதிமமுக நினது கழல் பதியவென எங்கும்

ச 

மாமனும் உனக்கென்று மரகதத் தொட்டில் ஒன்று

மகுடம் மேல் சுமந்து வந்தான்

பூமகள் உனைக்கொஞ்சி புண்ணியம் பெறவென்று

பொற்படைவீடாறு தந்தாள்

சோமன் தலைக்கணிந்த சுந்தரத் தந்தையோ

வாமமிருக்க இடம் தந்தான்

நாமகள் தமிழ் தந்தாள் நான்முகன் சிரம் தந்தான்

நானென்ன தருவேனோ எந்தாய்

மக

ஞான பண்டித சரவணபவகுஹ நாத என விசைபாட

நாம முறை பாடும் அடியவரகலா ஞானமுற எங்கும்