Download Venkata Kavi app
Ārabhi | Ādi |
P | tēḍi aruḷa vandān |
MK | dēvi tiruvēdavalli mukham kāṇa dēvadēvan tiruvallikkēṇi karai |
AP | nāḍi tavamuṛum bhārgava munikkāha nalla tiru vēdavalli tanakkāha pāḍipparavum toṇḍar bhakti tanakkāha bhakti illādavarai shutti vaḷaittāha |
MK | pakkuvamāna manadaṛindoru kaṇam pādamalariṇaiyum kādaluṛavāha paṇṇāra paṭṛiya tava nilaiyadu munam oṇṇāda nilai peṛum puṇṇiyantanakkāha |
C | kaḷḷamaṛiyāda tannaik kāṭṭi koḍukka vanda gāna muni nāradaraik kāṇa vandānō kādal valai virittu kattu māṭṭaiyum vaittu kaṭṭippiḍittānavanai kāṇa vandānō piḷḷaikkaṛi mukhattan peṭṛavan pittānān peṇṇaik kaṇḍazhaikkavum kāṇa vandānō dēvādi dēvan teḷḷiya shingan tēḍittēḍi inda tiruttalam kāṇa |
MK | tiraikkaḍaliḍai munam alaindadu pōha shikara mandarantanai shumandadu pōha aran ayan amararum paṇindadu pōha attanaiyum viṭṭu ingu antarangamāha |
ஆரபி | ஆதி |
ப | தேடி அருள வந்தான் |
மக | தெவி திரு வேதவல்லி முகங்காண தேவதேவன் திருவல்லிக்கேணி கரை |
அப | நாடி தவமுறும் பார்கவ முனிக்காக நல்ல திருவேதவல்லி தனக்காக பாடிப்பரவும் தொண்டர் பக்தி தனக்காக பக்தி இல்லாதவரை சுத்தி வளைத்தாக |
மக | பக்குவமான மனதறிந்தொரு கணம் பாதமலரிணையும் காதலுறவாக பண்ணார பற்றிய தவ நிலையது முனக் ஒண்ணாத நிலைபெறும் புண்ணியந்தனக்காக |
ச | கள்ளமறியாத தன்னைக் காட்டி கொடுக்க வந்த கான முனி நாரதரைக் காண வந்தானோ காதல் வலை விரித்து கத்து மாட்டையும் வைத்து கட்டிப் பிடித்தானவனை காண வந்தானோ பிள்ளைக்கறி முகத்தன் பெற்றவன் பித்தானான் பெண்ணைக் கண்டழைக்கவும் காண வந்தானோ தேவாதி தேவன் தெள்ளிய சிங்கன் தேடித்தேடி இந்த திருத்தலம் காண |
மக | திரைகடலிடை முனம் அலைந்தது போக சிகரமந்தரந்தனை சுமந்ததுபோக அரனயன் அமரரும் பணிந்ததுபோக அத்தனையும் விட்டு இங்கு அந்தரங்கமாக |