Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tēn pozhiyum

Index of Compositions

tēn pozhiyum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
   
tēn pozhiyum nilavu kaṇḍu chintaiyenum madhuvarundi

shiṭṛiḍaiyān vēyaluṛum shemmaiyuṛi kāṇga

aimpulattuppuri kayiṛu ahattāzhi niṛai veṇṇai

inbamiḍu kādal idai iṛaivanavan kavaṛānē ena

tān pirindu maṇikkatavamtāḷ neekki ōr kaṇuṛa

sālēkamtān tiṛandu vazhikoorndāḷ mādorutti

malarpirittu kavizhattaduvō māmuttin shediḷazhahō

ilahu shuvardān pootta ezhilō ena eṇ viralhaḷ

talamengum kāṇāda tani niṛattu mayil peeli

nalamāha muḷaittaduvō nam shuvaril anṛu anṛu

āmutta maṇiyoḷirum makuṭam tōnṛum

adankeezhē purishadaiyum vaḷainudalum irupuruvam

kāṇhinṛa kaṇṇelām kaṇattaḍimaiyāhinṛa

kaṇṇazhahum polindu tōnṛum

vānahattu niṛamamainda vaḍivazhahan parindaruḷa

nān maṇakkum nādanivan nāḍi ennaik kaḷḷamiḍa

naḷḷiravil vandudittān nān sheida tavamidē

poṭṭenavum kudittaruḷi puhundān en uḷḷaṛivil

taṭṭenavum tuḍiyārpa taḷirpadattān meḷḷa meḷḷa

eṭṭinān eṭṭi irukai tazhuvi kai chōra vāichōra

kiṭṭāda naṭṛavamum kiṭṭiḍavē kaituṇinda

vaṭṭappon kankaṇangaḷ valiyavē dānamazhaikka

kaḷḷan enṛa poiyyaravam kaṇṇan enṛu vandadu kāṇ kādalilē tōzhi

தேன் பொகழியும் நிலவுகண்டு சிந்தைவயெனும் மதுவருந்தி

சிற்றிடையான் வேயலுறும் செம்மையறீ காண்க

ஐம்புலத்துப் புரிகயிறு அகத்தாழி நிறை வெண்ணை

இன்பமிடு காதல் இதை இறைவனவன் கவறானோ என

தான் பரிந்து மணிக்கதவம் தாள் நீக்கி ஓர்கணுற

சாலேகம்தான் திறந்து வழி கூர்ந்தாள்

மாதொருத்தி

மலர் பிரித்துக் கவிழ்த்ததுவோ மாமுத்தின் செதிளழகோ

இலகுசுவர் தான் பூத்த எழிலோ என எண் விரல்கள்

தலமெங்கும் காணாத தனி நிறத்து மயில் பீலி

நலமாக முளைத்ததுவோ நம் சுவரில் அன்று அன்று

ஆமுத்த மணியொளிறும் மகுடம் தோன்றும் 

அதன்கீழே புரிசடையும் வளைநுதலும் இரு புருவம்

காண்கின்ற கண்ணெலாம் கணத்தடிமையாகின்ற

கண்ணழகும் பொலிந்து தோன்றும்

வானகத்தின் நிறமமைந்த வடிவழகன் பரிந்தருள

நான் மணக்கும் நாதனிவன் நாடி என்னைக் கள்ளமிட்

நள்ளிரவில் வந்துதித்தான் நான் செய்த தவமிதே

பொட்டெனவும் குதித்தருளி புகுந்தான் என் உள்ளறிவில்

தட்டெனவும் துடியார்ப தளிர்பதத்தான் மெள்ள மெள்ள

எட்டினான் எட்டி இருகை தழுவி கைசோர வாய்சோர

கிட்டாத நற்றவமும் கிட்டிடவே கை துணிந்த

வட்டப் பொன் கங்கணங்கள் வலியவேதானழைக்க

கள்ளன் என்ற பொய்யரவம் கண்ணன் என்று

வந்தது காண் காதலிலே தோழி