Download Venkata Kavi app
Husēni | Roopakam |
P | tēril vandānō (vēlan) ingu nēril ninṛānō sheerōngum kṣhētramāhiya shikkal shingāra vēlan nērāi iddikkil |
AP | pārijāta malar vāsam pakkam engum maṇam veeshum kāriyam un kaihaḷ pēshum kandanukkun pēril ōyāda nēsham |
kaḍamba malar mālai tōḷan kannik kuṛatti maṇavāḷan diḍamāḍiya mayilēṛiya shingāra vēlavan ingu | |
C | pāṛkuḷam keezh karai anṛu unnai pārttu mayangi nān ninṛu yarkkum teriyādu enṛu nee ahandai koṇḍāyōḍi nanṛu nanṛu |
MK | ahankāram shollādaḍi angārakam pollādaḍi shingāravēlan sheida tirisamanidu darishanam tara |
ஹுசேனி | ரூபகம் |
ப | தேரில் வந்தானோ (வேலன்) இங்கு நேரில் நின்றானோ சீரோங்கும் க்ஷேத்திரமாகிய சிக்கல் சிங்கார வேலன் நேராய் இத்திக்கில் |
அப | பாரிஜாத மலர் வாஸம் பக்கம் எங்கும் மணம் வீசும் அந்த காரியம் உன் கைகள் பேசும் கந்தனுக்குள் பேரில் ஓயாத நேசம் |
மக | கடம்ப மலர் தோளன் கன்னிக் குறத்தி மணவாளன் திடமாடிய மயிலேறிய சிங்கார வேலவன் இங்கு |
ச | பார்குளம் கீழ் கரை அன்று உன்னை பார்த்து மயங்கி நான் நின்று யார்க்கும் தெரியாது என்று நீ அகந்தை கொண்டாயோடி நன்று நன்று |
மக | அகங்காரம் செல்லாதடி அங்காரகம் பொல்லாதடி சிங்கார வேலன் செய்த திரிஸமனிது தரிசனம் தர |