Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tiruvaḍi malarō

Index of Compositions

tiruvaḍi malarō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kharaharapriya Ādi

P

tiruvaḍi malarō gurudēvan

tēḍi alainda enai nāḍi uvanda sadguru

AP

tiruvaḍi malarō tēnō pālō

shenṛu shenṛu kaḍaindār adu idudānō

oru poruḷ ēdēnum uvamai sholvēnō anda

uvamai poruḷellām avamai āhudē

 MK

tahumō idu alavō ena shankaiyaṛa nēriḍa shazhankaluṛumē

taḷirmukha oḷiyinaik kaṇḍadum maṛanda tanmaiyilum adu aḍangaluṛumē

C

kaṇṇinai karattinai karuṇai mukhattinai

kamalamenṛu shollap pōhādē anda

kamalamō madiyenṛāl āhādē

paṇṇinai shollinaip pāḍum vitaraṇaiyai

pazha maṛai nihar shollap pōhādē anda

pazha maṛai nihar  enṛāl āhādē

MK

tahumō idu alavō ena shankaiyaṛa nēriḍa shazhankaluṛumē

taḷirmukha oḷiyinaik kaṇḍadum maṛanda tanmaiyilum adu aḍangaluṛumē

கரஹரப்ரியா ஆதி

திருவடி மலரோ குருதேவன்

தேடி அலைந்த எனை நாடி உவந்த் ஸத்குரு

அப

திருவடி மலரோ தேனோ பாலோ

சென்று சென்று கடைந்தார் அது இது தானோ

ஒரு பொருள் ஏதேனும் உவமை சொல்வேனோ அந்த

உவமைப் பொருளெல்லாம் அவமை ஆகுதே

மக

தகுமோ இது அலவோ என சங்கையற நேரிட சழங்கலுறுமே

தளிர்முட ஒளியினைக் கண்டதும் மறந்த் தன்மையிலும் அது அடங்கலுறுமே

ச 

கண்ணினை கரத்தினை கருணை முகத்தினை

கமலமென்று சொல்லப் போகாதே அந்த

கமலமோ மதியென்றால் ஆகாதே

பண்ணினைச் சொல்லினைப் பாடும் விதரணையை

பழ மறை நிகர் சொல்லப் போகாதே அந்த