Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tōnṛuha tōnṛuhavē*

Index of Compositions

tōnṛuha tōnṛuhavē*

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nāṭṭai  

P

tōnṛuha tōnṛuhavē tooya gajamukha vināyakan en mun

AP

moonṛu vizhiyaruḷum neeṇḍa aruḷuḍaiyan

shānṛupaḍa mozhiya nērndu karuṇaiyuḍan

dantam oḍitta ezhirmeiyyan

malai sharivil ezhudum tirukkaiyan

tondam ahaṭṛum jōti meiyyan avan

sundaram mihundilangum tumbikkaiyan nambi uḍan

C

kuṭṛam ahaṭṛi varum nalla sad

guru bhaktiyin perumai sholla ingē

maṭṛa kavalaihaḷai taḷḷa anda

mattaham perutta inda shuddha niṛguṇattin ingu 

pāshānkushamum dantamoḍum nalla pakkuva mōdaka kaiyoḍum anda

āshāpāshangaḷ shollādōḍum inda

āyiram kōṭi maṛaihaḷ pāyiram shol pōḍum

நாட்டை  

தோன்றுக தோன்றுகவே தூய கஜமுக வினாயகன் என்முன்

அப

மூன்று விழியருளும் நீண்ட அருளுடையன்

சான்று பட மொழிய நேர்ந்து கருணையுடன்

தந்தம் ஒடித்த எழிர் மெய்யன்

மலை சரிவில் எழுதும் திருக்கையன்

தொந்தம் அகற்றும் ஜோதி மெய்யன் அவன்

சுந்தரம் மிகுந்திலங்கும் தும்பிக்கையன் நம்பியுடன்

ச 

குற்றம் அகற்றி வரும் நல்ல சத்-

குருபக்தியின் பெருமை சொல்ல இங்கே

மற்ற கவலைகளைத் தள்ள அந்த

மத்தகம் பெருத்த இந்த சுத்த நிர்குணத்தின் இங்கு

பாசாங்குசமும் தந்தமோடும் நல்ல பக்குவ மோதகம் கையோடும் அந்த

ஆசாபாசங்கள் சொல்லாதோடும் இந்த

ஆயிரம் கோடி மறைகள் பாயிரம் சொல்போடும்