Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tōṇuvadillaiyaḍi

Index of Compositions

tōṇuvadillaiyaḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Sarasvati Khaṇḍa Tripuṭa

 

P

tōṇuvadillaiyaḍi onṛum tōṇuvadillaiyaḍi

kaṇṇan sheihai onṛum

toomana mādhavan shōlaiyin vazhipōnadum

AP

kāṇavum kaṇmooḍit tavamirundu kaṇḍāl

pinnar nāṇattān pōdiruppadanṛi

oru nāzhihai illaiyaḍi

 MK

nān oruvaḷ tānanṛē uḷahamuzhuvadum

nāḍiḍum mādhavan adanālē

talam poliya karankuviya manankaniya

padam paṇiya maṛainda mādhavan

varankoṇḍilangum munigaṇam

pōlē oru kaṇam ānēnē

shiṛuviraḷ piḍakoṇḍilangum

kāḷinga shirantāṇḍi avan vanam

tāṇḍiyadum vazhi

C

tāṇattuṛi peṭṛu tayirkkalayam ellām

avan taḷirkkaram vaittadum tadumbalānadē

pongittadumbalānadē

kāṇāda pashunkanṛum engaḷ 

kaṇṇan aruḷālē pinnar

kaṇkāṇa ōḍivarum vazhakkamānadē

nāṇādu nānirundāl en

nāthanum oḷivārō

radhaiyum tānumāhi vanam

nāḍiyum maṛaivārō

MK

nān oruvaḷ tānanṛē uḷahamuzhuvadum

nāḍiḍum mādhavan adanālē

talam poliya karankuviya manankaniya

padam paṇiya maṛainda mādhavan

varankoṇḍilangum munigaṇam

pōlē oru kaṇam ānēnē

shiṛuviraḷ piḍakoṇḍilangum

kāḷinga shirantāṇḍi avan vanam

tāṇḍiyadum vazhi

ஸரஸ்வதி கண்ட த்ரிபுட

 

தோணுவதில்லையட ஒன்றும் தோணுவதில்லையடி

கண்ணன் செய்கை ஒன்றும்

தூமன மாதவன் சோலையின் வழிபோனதும்

அப

காணவும் கண்மூடித்தவமிருந்து கண்டால்

பின்னர் நாணத்தான் போதிருப்பதன்றி

ஒரு நாழிகை இல்லையடி

மக

நானொருவள் தானன்றே உலகமுழுவதும்

நாடிடும் மாதவனாதனாலே

தலம் பொலிய கரங்குவிய மனங்கனிய

பதம்பணிய மறைந்த மாதவன்

வரங்கொண்டிலங்கும் முனிகணம்

போலே ஒரு கணம் ஆனேனே

சிறுவிரல் பிடகொண்டிலங்கும்

காளிங்க சிரந்தாண்டி அவன் வனம்

தாண்டியதும் வழி

ச 

தாணத்துறி பெற்று தயிர்க்கலயம் எல்லாம்

அவன் தளிர்க்கரம் வைத்ததும் ததும்பலானதே

பொங்கித்ததும்பலானதே

காணாத பசுங்கன்றும் எங்கள்

கண்ணனருளாலே பின்னர்

கண்கான ஓடிவரும் வழக்கமானதே

நாணாது நானிருந்தால் என்

நாதனும் ஒளிவாரோ

ராதையும் தானுமாகி வனம்

நாடியும் மறைவாரோ

மக

நானொருவள் தானன்றே உலகமுழுவதும்

நாடிடும் மாதவனாதனாலே

தலம் பொலிய கரங்குவிய மனங்கனிய

பதம்பணிய மறைந்த மாதவன்

வரங்கொண்டிலங்கும் முனிகணம்

போலே ஒரு கணம் ஆனேனே

சிறுவிரல் பிடகொண்டிலங்கும்

காளிங்க சிரந்தாண்டி அவன் வனம்

தாண்டியதும் வழி

 

Sarasvati Khaṇḍa Tripuṭa

 

P

tōṇuvadillaiyaḍi onṛum tōṇuvadillaiyaḍi

kaṇṇan sheihai onṛum

toomana mādhavan shōlaiyin vazhipōnadum

AP

kāṇavum kaṇmooḍit tavamirundu kaṇḍāl

pinnar nāṇattān pōdiruppadanṛi

oru nāzhihai illaiyaḍi

 MK

nān oruvaḷ tānanṛē uḷahamuzhuvadum

nāḍiḍum mādhavan adanālē

talam poliya karankuviya manankaniya

padam paṇiya maṛainda mādhavan

varankoṇḍilangum munigaṇam

pōlē oru kaṇam ānēnē

shiṛuviraḷ piḍakoṇḍilangum

kāḷinga shirantāṇḍi avan vanam

tāṇḍiyadum vazhi

C

tāṇattuṛi peṭṛu tayirkkalayam ellām

avan taḷirkkaram vaittadum tadumbalānadē

pongittadumbalānadē

kāṇāda pashunkanṛum engaḷ 

kaṇṇan aruḷālē pinnar

kaṇkāṇa ōḍivarum vazhakkamānadē

nāṇādu nānirundāl en

nāthanum oḷivārō

radhaiyum tānumāhi vanam

nāḍiyum maṛaivārō

MK

nān oruvaḷ tānanṛē uḷahamuzhuvadum

nāḍiḍum mādhavan adanālē

talam poliya karankuviya manankaniya

padam paṇiya maṛainda mādhavan

varankoṇḍilangum munigaṇam

pōlē oru kaṇam ānēnē

shiṛuviraḷ piḍakoṇḍilangum

kāḷinga shirantāṇḍi avan vanam

tāṇḍiyadum vazhi

ஸரஸ்வதி கண்ட த்ரிபுட

 

தோணுவதில்லையட ஒன்றும் தோணுவதில்லையடி

கண்ணன் செய்கை ஒன்றும்

தூமன மாதவன் சோலையின் வழிபோனதும்

அப

காணவும் கண்மூடித்தவமிருந்து கண்டால்

பின்னர் நாணத்தான் போதிருப்பதன்றி

ஒரு நாழிகை இல்லையடி

மக

நானொருவள் தானன்றே உலகமுழுவதும்

நாடிடும் மாதவனாதனாலே

தலம் பொலிய கரங்குவிய மனங்கனிய

பதம்பணிய மறைந்த மாதவன்

வரங்கொண்டிலங்கும் முனிகணம்

போலே ஒரு கணம் ஆனேனே

சிறுவிரல் பிடகொண்டிலங்கும்

காளிங்க சிரந்தாண்டி அவன் வனம்

தாண்டியதும் வழி

ச 

தாணத்துறி பெற்று தயிர்க்கலயம் எல்லாம்

அவன் தளிர்க்கரம் வைத்ததும் ததும்பலானதே

பொங்கித்ததும்பலானதே

காணாத பசுங்கன்றும் எங்கள்

கண்ணனருளாலே பின்னர்

கண்கான ஓடிவரும் வழக்கமானதே

நாணாது நானிருந்தால் என்

நாதனும் ஒளிவாரோ

ராதையும் தானுமாகி வனம்

நாடியும் மறைவாரோ

மக

நானொருவள் தானன்றே உலகமுழுவதும்

நாடிடும் மாதவனாதனாலே

தலம் பொலிய கரங்குவிய மனங்கனிய

பதம்பணிய மறைந்த மாதவன்

வரங்கொண்டிலங்கும் முனிகணம்

போலே ஒரு கணம் ஆனேனே

சிறுவிரல் பிடகொண்டிலங்கும்

காளிங்க சிரந்தாண்டி அவன் வனம்

தாண்டியதும் வழி