Download Venkata Kavi app
Bilahari | Ādi |
P | too too too too engaḷ too malarkkaṇṇan pēril yārō kaṇ vaittirundāl |
AP | oodum kuzhal mēlō - kiḷipōl pēshum mozhi meedō - uḷḷam mōdum punnahai meedō - kaṇṇan munninṛavarhaḷ chintai kalandu tannai maṛandu kaṇvaittirundāl |
C | nittam oru kaṇḍam vandu pizhaittālum nēram pōvadu bhāram dānē kuṭṛam sholli enna payanō manē - āyar kulam vāzhavanda gōvindan ninṛa nilai kaṇḍu yārum kaṇvaittirundāl |
பிலஹரி | ஆதி |
ப | தூ தூ தூ தூ தூ எங்கள் தூமலர்க்கண்ணன் பேரில் யாரோ கண் வைத்திருந்தால் |
அப | ஊதும் குழல் மேலோ கிளிபோல் பேசும் மொழி மீதோ உள்ளம் மோதும் புன்னகை மீதோ கண்ணன் முன்னின்றவர்கள் சிந்தை கலந்து தன்னை மறந்து கண்வைத்திருந்தால் |
ச | நித்தம் ஒரு கண்டம் வந்து பிழைத்தாலும் நேரம் போவது பாரம் தானே குற்றம் சொல்லி என்ன பயனோ மானே ஆயர் குலம் வாழவந்த கோவிந்தன் நின்ற நிலை கண்டு யாரும் கண்வைத்திருந்தால் |