Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tuḍukkutanam ellām

Index of Compositions

tuḍukkutanam ellām

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kharaharapriya Ādi

 

P

tuḍukkuttanamellām ingē kāṭṭādē

shonna shollait taṭṭādē

AP

kaḍuttu mukham kāṭṭa nenjamillai

kāṇādirundālō māperum tollai adai

eḍuttucchonnāl unakkinnam puriyavillai

iḷankanṛu bhayamaṛiyādennum shollai innum nān taḷḷavillai

C1

koḍuttu vaitta maharājihaḷ ulahinil

kuzhandaihaḷ peṭṛavar ettanaiyō

kuzhandaiyāha unai kāṇbadaṛku nān koḍutta

dāna dharmam ettanaiyō

eḍuttu shonnālum unakku puriyādu

iniyum piḍivādam piḍittanaiyō

enna sheivēnnu enakkut teriyādu

yaruvandālum tadukka muḍiyādu

C2

vaḍakkē pōnāl angē yamunaiyin veḷḷam

madurai pakkam kizhakkē vaḷaruvadu kaḷḷam

iḍakkukkārā pār adō teṛkkilē paḷḷam

eṭṭikkooḍa pārkkādē mēṛkilē taḷḷum

கரஹரப்ரியா ஆதி

 

தடுக்குத்தனமெல்லாம் இங்கே காட்டாதே

சொன்ன சொல்லைத் தட்டாதே

அப

கடுத்து முகம் காட்ட நெஞ்சமில்லை

காணாதிருந்தாலோ மாபெரும் தொல்லை அதை

எடுத்துச் சொன்னால் உனக்கின்னம் புரியவில்லை

இளங்கன்று பயமறியாதென்னும் சொல்லை இன்னும் நான் தள்ளவில்லை

ச 1

கொடுத்து வைத்த மகராஜிகள் உலகினில்

குழந்தைகள் பெற்றவர் எத்தனையோ

குழந்தையாக உனை காண்பதற்கு நான் கொடுத்த

தான தர்மம் எத்தனையோ

எடுத்து சொன்னாலும் உனக்கும் புரியாது

இனியும் பிடிவாதம் பிடித்தனையோ

என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது

யாருவந்தாலும் தடுக்கமுடியாது

ச 2

வடக்கே போனால் அங்கே யமுனையின் வெள்ளம்

மதுரைப் பக்கம் கிழக்கே வளருது கள்ளம்

இடக்குக்காரா பார் அதோ தெற்கிலே பள்ளம்

எட்டிக் கூட பார்க்காதே மேற்கிலே தள்ளும்

 

Kharaharapriya Ādi

 

P

tuḍukkuttanamellām ingē kāṭṭādē

shonna shollait taṭṭādē

AP

kaḍuttu mukham kāṭṭa nenjamillai

kāṇādirundālō māperum tollai adai

eḍuttucchonnāl unakkinnam puriyavillai

iḷankanṛu bhayamaṛiyādennum shollai innum nān taḷḷavillai

C1

koḍuttu vaitta maharājihaḷ ulahinil

kuzhandaihaḷ peṭṛavar ettanaiyō

kuzhandaiyāha unai kāṇbadaṛku nān koḍutta

dāna dharmam ettanaiyō

eḍuttu shonnālum unakku puriyādu

iniyum piḍivādam piḍittanaiyō

enna sheivēnnu enakkut teriyādu

yaruvandālum tadukka muḍiyādu

C2

vaḍakkē pōnāl angē yamunaiyin veḷḷam

madurai pakkam kizhakkē vaḷaruvadu kaḷḷam

iḍakkukkārā pār adō teṛkkilē paḷḷam

eṭṭikkooḍa pārkkādē mēṛkilē taḷḷum

கரஹரப்ரியா ஆதி

 

தடுக்குத்தனமெல்லாம் இங்கே காட்டாதே

சொன்ன சொல்லைத் தட்டாதே

அப

கடுத்து முகம் காட்ட நெஞ்சமில்லை

காணாதிருந்தாலோ மாபெரும் தொல்லை அதை

எடுத்துச் சொன்னால் உனக்கின்னம் புரியவில்லை

இளங்கன்று பயமறியாதென்னும் சொல்லை இன்னும் நான் தள்ளவில்லை

ச 1

கொடுத்து வைத்த மகராஜிகள் உலகினில்

குழந்தைகள் பெற்றவர் எத்தனையோ

குழந்தையாக உனை காண்பதற்கு நான் கொடுத்த

தான தர்மம் எத்தனையோ

எடுத்து சொன்னாலும் உனக்கும் புரியாது

இனியும் பிடிவாதம் பிடித்தனையோ

என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது

யாருவந்தாலும் தடுக்கமுடியாது

ச 2

வடக்கே போனால் அங்கே யமுனையின் வெள்ளம்

மதுரைப் பக்கம் கிழக்கே வளருது கள்ளம்

இடக்குக்காரா பார் அதோ தெற்கிலே பள்ளம்

எட்டிக் கூட பார்க்காதே மேற்கிலே தள்ளும்