Download Venkata Kavi app
Navarasakannaḍa | Ādi |
P | tuḷḷi viḷaiyāḍinān pashum tōhai mayilāḍa tuḷabha maṇiyāḍa kooḍa varum tōzhar koṇḍāṭṭamāha |
AP | aḷḷum karunkoondal avizha adanai irukaiyāl mooḍiyadaṛ kuḷḷē iḍaiyāḍai avizha gōpihaḷ nahaiyāha nāṇamāi kavizha kunindu adu eḍuttōḍi annaiyiḍam aṇindu tarā ena paṛandu ōḍi |
C | āyarpāḍi teruvinil pōnār vandārhaḷ attanai pēr mēlum puzhudi (viḷai)yāḍi piḍikka vanda tōzhanai kai neeṭṭi azha azha mookkai tiruhi tāyavaḷ kēṭka māyan nahaikka tannuḷḷē kādalāi uruhi |
நவரஸகன்னட | ஆதி |
ப | துள்ளி விளையாடினான் பசும் தோகை மயிலாட துளப மணியாட கூடவரும் தோழர் கொண்டாட்டமாக |
அப | அள்ளும் கருங்கூந்தல் அவிழ அதனை இருகையால் மூடியதற் குள்ளே இடையாடை அவிழ கோபிகள் நகையாக நாணமாய் கவிழ குனிந்து அது எடுத்தோடி அன்னையிடம் அணிந்து தரா என பறந்து ஓடி |
மக | தகுமோ இது அலவோ என சங்கையற நேரிட சழங்கலுறுமே தளிர்முட ஒளியினைக் கண்டதும் மறந்த் தன்மையிலும் அது அடங்கலுறுமே |
ச | ஆயர்பாடி தெருவினில் போனார் வந்தார்கள் அத்தனைபேர் மேலும் புழுதி (விளை)யாடிப் பிடிக்க வந்த தோழனைக் கரம் நீட்டி அழ அழ மூக்கைத் திருகி தாயவள் கேட்க மாயன் நகைக்க தன்னுள்ளே காதலாய் உருகி |