Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / tuḷḷum manamuḍaiyāi

Index of Compositions

tuḷḷum manamuḍaiyāi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Viruttam  

 

tuḷḷum manamuḍaiyāi shollin shuvaiyuḍaiyāi

uḷḷum puṛamum aṛamōngum ezhiluḍaiyāi

naḷḷiravil piṛandu nadi kaḍandu valiya

piḷḷaiyena emai āḷavanda tavamē

kaḷḷmillā manattuk kādaluṛum aḍiyārtam

uḷḷattoḍu kalandu uṛavaḷaiyum uṛavē nee

eḷḷaḷavāhilum kaṇtiṛandaruḷi

meḷḷa ezhundemai ārēlōrempāvāi

விருத்தம்  

 

துள்ளும் மனமுடையாய் சொல்லின் சுவையுடையாய்

உள்ளும் புறமும் அறமோங்கும் எழிலுடையாய்

நள்ளிரவில் பிறந்து நதி கடந்து வலிய

பிள்ளையென எமை ஆளவந்த தவமே

கள்ளமில்லா மனத்துக்காதலுகறும் அடியார்தம்

உள்ளத்தொடு கலந்து உறவளையும் உறவே நீ

எள்ளளவாகிலும் கண்திறந்தருளி

மெள்ள எழுந்தெமை ஆரேலோரெம்பாவாய்

 

Viruttam  

 

tuḷḷum manamuḍaiyāi shollin shuvaiyuḍaiyāi

uḷḷum puṛamum aṛamōngum ezhiluḍaiyāi

naḷḷiravil piṛandu nadi kaḍandu valiya

piḷḷaiyena emai āḷavanda tavamē

kaḷḷmillā manattuk kādaluṛum aḍiyārtam

uḷḷattoḍu kalandu uṛavaḷaiyum uṛavē nee

eḷḷaḷavāhilum kaṇtiṛandaruḷi

meḷḷa ezhundemai ārēlōrempāvāi

விருத்தம்  

 

துள்ளும் மனமுடையாய் சொல்லின் சுவையுடையாய்

உள்ளும் புறமும் அறமோங்கும் எழிலுடையாய்

நள்ளிரவில் பிறந்து நதி கடந்து வலிய

பிள்ளையென எமை ஆளவந்த தவமே

கள்ளமில்லா மனத்துக்காதலுகறும் அடியார்தம்

உள்ளத்தொடு கலந்து உறவளையும் உறவே நீ

எள்ளளவாகிலும் கண்திறந்தருளி

மெள்ள எழுந்தெமை ஆரேலோரெம்பாவாய்