Download Venkata Kavi app
Tōḍi | Ādi |
P | uruhāda manam enna manamō (kēṭṭu) engaḷ (khaṇḍa gati) oodu kuzhal nādamoḍu kādal uravāhinavan uḷḷam muzhudum kaḷḷam aḷḷinavaiyum kēṭṭu uruhāda manam enna manam-illai oor vambu shumakkum dur guṇamō kēṭṭu |
AP | virikanda mandāra malarāna vēḷai melleeṛum eeṛāna paṇṇārum vēḷai aṛiyāna shidai enṛāl āngoru vēḷai ānālum manidarkkō āyiram vēlai |
MK | adu tahum idu peṛum āshaiyai maṇandu āshaiyai maṇandu ooḍalil iṇaindu poduvil uṇarndiḍa vahai aṛiyāduṛa pukkinadettanai ettanaiyō nahu nahumenṛivai gnyānam uhandu aṛivānadu mayangum attanaiyō nallavai aṛindu allavai eṛindu mellana ezhundu mihu tavam idenṛu |
C | vaṇangāda talai enna talaiyō illai vaṇi vāzhum manai vāshal nilaiyō aṇangārin mukham kaṇḍa kalaiyō ānāl hari bhakti enṛāl veeshai enna vilaiyō |

தோடி | ஆதி |
ப | உருகாத மனம் என்ன மனமோ (கேட்டு) எங்கள் (கண்டகதி) ஊதுகுழல் நாதமொடு காதல் உரவாகினவன் உள்ளம் முழுதும் கள்ளம் அள்ளினவையும் கேட்டு உருகாத மனம் என்ன மனமோ இல்லை ஊர் வம்பு சுமக்கும் துர்குணமோ கேட்டு |
அப | விரிகந்த மந்தார மலரான வேளை மெல்லீரும் ஈரான பண்ணாரும் வேளை அறியான சிதை என்றால் ஆங்கொரு வேளை ஆனாலும் மனிதற்கோ ஆயிரம் வேலை |
மக | அது தகும் இது பெறும் ஆசையை மணந்து ஆசையை மணந்து ஊடலில் இணைந்து பொதுவில் உணர்ந்திட வகையறியாதுறப் புக்கினதெத்தனை எத்தனையோ நகு நகு மென்றிவை ஞான முகந்து அறிவானது மயங்கும் அத்தனையோ நல்லவை அறிந்து அல்லவை எறிந்து மெல்லென எழுந்து மிகு தவம் இதென்று |
ச | வணங்காத தலை என்ன தலையோ இல்லை வணி வாழும் மனை வாசல் நிலையோ அணங்காரின் முகம் கண்ட கலையோ ஆனால் ஹரி பக்தி என்றால் வீசை என்ன விலையோ |