Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / uyndadu uyndaden

Index of Compositions

uyndadu uyndaden

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

uyndadu uyndadu - devamanohari

Neyveli Santhanagopalan

Dēvamanōhari Ādi

 

P

uyndadu uyndaden manamē 

MK

ini uvamai iladāna guru malaraḍiyinai 

uṇarndu teḷindu kalanda maṛukaṇamē  

AP

aimperum bhootangaḷ ahanṛē ōḍavum 

ahaṇḍa peruveḷiyil en manam nāḍavum 

anbenum āṛu karai puraṇḍōḍavum 

MK

aḍiyavar kooḍavum kaḷi naṭam āḍavum 

 

ānanda muṛaihaḷum ninaindu parasukhamāha  

C

nānoru gōpiyāi ānēnē brndā-

nandavanattiḍai pōnēnē

tēnenum rāsattil shērndēnē engaḷ 

MK

dēva dēvanoḍu tiḷaindu parasukhamaḷaindu

oru manamāhavum bhāva rāgamoḍu nādumāḍu 

kuzhal pāḍa āḍa tiṛamāhavum rādhai ahalāda

kaṇṇanōḍu miha vaṇṇamāha naṭamāḍavum 

nānenumāṇavam ōḍavum gnyāna veḷiyil 

 

manam uyndadu nāḍavum ānandakkoottāḍavum 

தேவமனோஹரி ஆதி

 

உய்ந்தது வுய்ந்ததென் மனமே இனி

உவமை இலதான குருமலரடியினை

உணர்ந்து தெளிந்து கலந்த் மறுகணமே

அப

ஐம்பெரும் பூதங்கள் அகன்றே ஓடவும்

அகண்ட பெரு வெளியில் என் மனம் நாடவும்

அன்பெனும் ஆறு கரை புரண்டோடவும்

மக

அடியவர் கூடவும் களி நடம் ஆடவும்

அனந்த முறைகளும் நினைந்து பரசுகமாக

ச 

நானொரு கோபியாய் ஆனேனே ப்ருந்தா

நந்தவனத்திடை போனேனே

தேனெனும் ராஸத்தில் சேர்ந்தேனே எங்கள்

மக

தேவதேவனொடு திளைந்து பரசுகமளைந்து ஒருமனமாகவும்

பாவ ராகமொடு நாதமாடு குழல் பாட ஆடுத்திறமாகவும்

ராதையகலாத கண்ணனொடு மிக வண்ணமாக நடமாடவும்

நானெனுமாணவம் ஓடவும் ஞான வெளியில் மனம் உய்ந்தது

நாடவும் ஆனந்தக்கூத்தாடவும்

 

Dēvamanōhari Ādi

 

P

uyndadu uyndaden manamē 

MK

ini uvamai iladāna guru malaraḍiyinai 

uṇarndu teḷindu kalanda maṛukaṇamē  

AP

aimperum bhootangaḷ ahanṛē ōḍavum 

ahaṇḍa peruveḷiyil en manam nāḍavum 

anbenum āṛu karai puraṇḍōḍavum 

MK

aḍiyavar kooḍavum kaḷi naṭam āḍavum 

 

ānanda muṛaihaḷum ninaindu parasukhamāha  

C

nānoru gōpiyāi ānēnē brndā-

nandavanattiḍai pōnēnē

tēnenum rāsattil shērndēnē engaḷ 

MK

dēva dēvanoḍu tiḷaindu parasukhamaḷaindu

oru manamāhavum bhāva rāgamoḍu nādumāḍu 

kuzhal pāḍa āḍa tiṛamāhavum rādhai ahalāda

kaṇṇanōḍu miha vaṇṇamāha naṭamāḍavum 

nānenumāṇavam ōḍavum gnyāna veḷiyil 

 

manam uyndadu nāḍavum ānandakkoottāḍavum 

தேவமனோஹரி ஆதி

 

உய்ந்தது வுய்ந்ததென் மனமே இனி

உவமை இலதான குருமலரடியினை

உணர்ந்து தெளிந்து கலந்த் மறுகணமே

அப

ஐம்பெரும் பூதங்கள் அகன்றே ஓடவும்

அகண்ட பெரு வெளியில் என் மனம் நாடவும்

அன்பெனும் ஆறு கரை புரண்டோடவும்

மக

அடியவர் கூடவும் களி நடம் ஆடவும்

அனந்த முறைகளும் நினைந்து பரசுகமாக

ச 

நானொரு கோபியாய் ஆனேனே ப்ருந்தா

நந்தவனத்திடை போனேனே

தேனெனும் ராஸத்தில் சேர்ந்தேனே எங்கள்

மக

தேவதேவனொடு திளைந்து பரசுகமளைந்து ஒருமனமாகவும்

பாவ ராகமொடு நாதமாடு குழல் பாட ஆடுத்திறமாகவும்

ராதையகலாத கண்ணனொடு மிக வண்ணமாக நடமாடவும்

நானெனுமாணவம் ஓடவும் ஞான வெளியில் மனம் உய்ந்தது

நாடவும் ஆனந்தக்கூத்தாடவும்