Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / vāḍi tōzhi annamē

Index of Compositions

vāḍi tōzhi annamē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ārabhi Khaṇḍa Aṭa

P

vāḍi tozhi annamē innamē yavar

vārāda kāraṇam nērāhap pōi kaṇḍu

varaṭṭum taruvēn kooli 

marakatamaṇi mālaiyāḍa tirumukhamaṇḍalam 

irupuṛam kuṇḍalam āḍa

varaṭṭum taruvēn kooli

AP

pāḍippala maṛaihaḷ tēḍinālum ennē aḍi munnōḍi

pāindu tayir veṇṇaikku kāindu tirunaṭanam shāindāḍum 

dāmōdaranaik kaṇḍu

C

maḍuvērik kudittadāl lēshil ezhindirukka manam vārādē

mādarashi annaiyoḍu konja munaindāl enna nēram pōṛādē

māḍu kanṛu mēikka pōnāl kāḍu karampaiyai shuṭṛinālum āshai teerādē

mangaḷa padankoṇḍāḍa ponkaravēṛināl enna ingitam konjamum pōdādē

parimaḷamukha mōhana mandahāsam gōkula

paramparaiyil vandadō

tanam taniyāi vandadō

kanam kuzhiya ninṛadō

ஆரபி கண்ட அட

வாடி தோழி அன்னமே இன்னமே யவர்

வாராத காரணம் நேராகப் போய் கண்டு

வரட்டும் தருவேன் கூல்

மரகதமணி மாலையாட திருமுகமண்டலம்

இருபுறம் குண்டலம் ஆட

வரட்டும் தருவேன் கூலி

அப

பாடிப்பல மறைகள் தேடினாலும் என்னே அடி முன்னோடி

பாய்ந்து தயிர் வெண்ணைக்கு காய்ந்து திரு நடனம்

சாய்ந்தோடும் தாமோதரனைக் கண்டு

ச 

மடுவேறிக்குதித்தால் லேசில் எழுந்திருக்க மனம் வாராதே

மாதரசி அன்னையோடு கொஞ்ச முனைந்தால் என்ன நேரம் போறாதே

மாடு கன்று மேய்க்கப் போனால் காடு கரம்பையை சுற்றினாலும் ஆசை தீராதே

மங்கள பதங்கொண்டாட பொங்கரவேறினால் என்ன இங்கிதம் கொஞ்சமும் போதாதே

பரிமளமுக மோஹன மந்தஹாஸம் கோகுல

பரம்பரையில் வந்ததோ

தனம் தனியாய் வந்ததோ

கனம் குழிய நின்றதோ