Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / Vaiyam aḷandu

Index of Compositions

Vaiyam aḷandu

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Anahita & Apoorva Ravindran

Nādanāmakriya Mishra Chāpu

P

vaiyam aḷandu vān aḷanda ō mādhavā 

varadābhaya karam taru karu muhil varṇa 

SC

sheyyattāmarai sheeraḍi koṇḍu 

sheeriya kāleeyan mēlāḍiyadu kaṇḍu 

uyyattān āshai koṇḍu uḷḷam kaṇḍu 

urimai pera tānumāḍiyadu uṇḍu 

ulaheerēzhaiyum uṇḍu 

uḷa māyaiyaṛa darishanam adu tarum

Jati 

tam , , , , - dhitanu dhiki - tajjanu || dhimi dhimi ta ,

ri , , , - taiyya ||G , , M R G R S , , N R N , || S , , R 

- S R G , R , - M , , ,|| M , P D ṇan tam , , - M P D ṇan || 

tam , , , - parijāta gandham || G M G M P M - G G R S - S P , D || 

kiṭa taka dhimi - jamuṇam tarikugu || kundam jham - G R S N 

tillāna || dhittaḷangu taiyyata taiyyata | tijjaiyata kajjaiyata 

tiri || sheiyya taiyya bhuvangaḷum|| uyya –  

நாதநாமக்ரியா  மிச்ர சாபு

வையமளந்து வானளந்த் ஓ மாதவா

வரதாபயகரம் தரு கருமுகில் வர்ண

ஸச 

செய்யத் தாமரை சீரடி கொண்டு

சீறிய காளிய மேலாடியது கண்டு

உய்யத் தானாசை கொண்டு உள்ளம் கண்டு

உரிமை பெற தானுமாடியது உண்டு

உலகீரேழையும் உண்டு

உள மாயையற தரிசனம் அது தரும்

ஜதி

தாம் தித்தனு திகி தஜ்ஜனு திமி திமி தரி தைய

கா , , ம ரி க ரி ஸ நி ரி நி ஸ , , ரி

ஸ ரி ஸ ரி க ரி - ம , , , || மா ப த ணந்தம் மபத ணந்தம்

பாரிஜாத கந்தம் | க ம க ம ப ம க க ரி ஸ - ஸ பா த ||

கிட தக திமி ஜமுணம் தரிகுகு || குந்தம் ஜம் - க ரி ஸ நி

தில்லான || தித்தலாங்கு தைய்யத தைய்யத || திஜ்ஜெய்யத கஜ்ஜய்யத

திரி || செய்ய தைய்ய புவனங்களும் உய்ய