Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / vandaduvum pōnaduvum

Index of Compositions

vandaduvum pōnaduvum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

vandaduvum ponaduvum - bilahari

Anahita Ravindran

vandaduvum ponaduvum - bilahari

Chitravina N Ravikiran

Bilahari Khaṇḍa Chāpu

P

vandaduvum pōnaduvum imaippozhudu ānālum 

manamanṛō kaḷavānadē tayirōḍu navaneetam kaḷaviḍa

AP

nandagōpan sheida tavam nalladoru payanāhi 

inda vidhamāha vandu inbamuzhuk kāṭṭudaḍi 

C

kālinil vazhinda tayir kamala malar kōlamiḍa 

kaiyin vazhi vārum veṇṇai gānakkuzhal mooḍiyiḍa 

neela vaṇṇa kaṇṇan ivan neṭṭumizhttadamudāhi 

nenjamellām pongi avan ninaivālē āḍaliḍa 

பிலஹரி கண்ட சாபு

வந்ததுவும் போனதுவும் இமைப் பொழுது ஆனாலும் 

மனமன்றோ களவானதே தயிரொடு நவனீதம் களவிட 

அப

நந்த கோபன் செய்த தவம் நல்லதொரு பயனாகி

இந்த விதமாக வந்து இன்பமுழுக் காட்டுதடி 

ச 

காலினில் வழிந்த தயிர் கமல மலர்க் கோலமிட

கையின் வழி வாரும் வெண்ணைக் கான குழல் மூடியிட

நீல வண்ணக் கண்ணன் இவன் நெட்டுமிழத்ததமுதாகி

நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட