Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / vandapōdum varādapōdum

Index of Compositions

vandapōdum varādapōdum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Bhairavi Ādi

 

P

vandapōdum vārādapōdum enda pōdum unak- 

kinda chintanai ēnō andak- 

kaḷvan chintai kavarndānō 

nandagōpan tanda mahan sondamuḍan inda vazhi  

AP

mundu mōnanilai vandu uravāḍiḍum 

sonda mādhavan puri vindaiyō alla

tanda mādhavan ingu vandumē aruḷinai 

tandadālē vanda vindaiyō

MK

ānālum idu kēḷ arimādhavan 

aruhāhiḍum nēramidilē van- 

daḍi paravum mādar anangamenum 

niṛai kooṭṭamadilē 

tēnāhi kuzhaloodum azhahu naḍai -

yāniḷa nahaimukhamē kōlāhala 

neela rāja gōpālan munnilaiyil 

neeyum nānum shenṛāha vēṇum avan  

C

vānamō kaṇṇan enṛum māmuhil kanaikkaḍalum 

vēṇavarai pārttirukka vēṇum - ānāl 

gānamum kaiyyumāha kaṇṇanē vandu ninṛadānavuḍan 

eededaṛku vēṇum 

gāna māmayil kuyil gānamum kiḷi mozhiyum 

kaṇṇan vandu niṛkkum varai vēṇum 

mōnamum pindu kahai mōhamum kāṭṭumukhamum 

mundavum ivai edaṛku vēṇum 

āramuḍan poottoḍuttu aṇiyavum vēṇum ānavarai 

uḷḷattinil ādaravu vēṇum 

sheer enavum mangala neer shindum varai tānirundu 

shenṛu azhaittu vara anda chintaiyuṛa vēṇum  

பைரவி ஆதி

 

வந்தபோதும் வாராதபோதும் எந்த போதும் வுனக்

கிந்த சிந்தனை யேனோ அந்தக்

கள்வன் சிந்தை கவர்ந்தானோ

நந்தகோபன் தந்த மகன் சொந்தமுடன் இந்த வழி

அப

முந்து மோன நிலை வந்து வுறவாடிடும்

சொந்தமாதவன் புரிவிந்தையோ அல்ல-

தந்தமாதவன் இங்கு வந்துமே யருளினைத்

தந்ததாலே வந்த விந்தையோ

மக

ஆனாலும் இது கேளரிமாதவன்

அருகாகிடும் நேரமதில் வந்-

தடிபரவும் மாதர் அனங்கமெனும்

நிறை கூட்டமதிலே

தேனாகி குழலூதும் அழகு நடை

யானிள் நகைமுகமே கோலாஹல

நீல ராஜகோபாலன் முன்னிலையில்

நீயும் நானும் சென்றாக வேணும் அவன்

வானமோ கண்ணன் என்றும் மாமுகில் கனைகடலும்

வெணவரை பார்திருக்கவேணும் ஆனால்

கானமும் கையுமாக கண்ணனே வந்து நின்றதானவுடன்

ஈதெதற்கு வேணும்

கானமாமயில் குயில் கானமும் கிளிமொழியும்

கண்ணன் வந்து நிற்கும் வரைவேணும்

மோனமும் பிந்து ககை மோகமும் காட்டுமுகமும்

முந்தவும் இவை எதற்கு வேணும்

ஆரமுடன் பூத்தொடுத்து அணியவும் வேணும் ஆனவரை

வுள்ளத்தினில் ஆதரவு வேணும்

சீரெனவும் மங்கள் நீர் சிந்தும் வரை தானிருந்து

சென்று அழைத்துவர அந்தசிந்தையற வேணும்

 

Bhairavi Ādi

 

P

vandapōdum vārādapōdum enda pōdum unak- 

kinda chintanai ēnō andak- 

kaḷvan chintai kavarndānō 

nandagōpan tanda mahan sondamuḍan inda vazhi  

AP

mundu mōnanilai vandu uravāḍiḍum 

sonda mādhavan puri vindaiyō alla

tanda mādhavan ingu vandumē aruḷinai 

tandadālē vanda vindaiyō

MK

ānālum idu kēḷ arimādhavan 

aruhāhiḍum nēramidilē van- 

daḍi paravum mādar anangamenum 

niṛai kooṭṭamadilē 

tēnāhi kuzhaloodum azhahu naḍai -

yāniḷa nahaimukhamē kōlāhala 

neela rāja gōpālan munnilaiyil 

neeyum nānum shenṛāha vēṇum avan  

C

vānamō kaṇṇan enṛum māmuhil kanaikkaḍalum 

vēṇavarai pārttirukka vēṇum - ānāl 

gānamum kaiyyumāha kaṇṇanē vandu ninṛadānavuḍan 

eededaṛku vēṇum 

gāna māmayil kuyil gānamum kiḷi mozhiyum 

kaṇṇan vandu niṛkkum varai vēṇum 

mōnamum pindu kahai mōhamum kāṭṭumukhamum 

mundavum ivai edaṛku vēṇum 

āramuḍan poottoḍuttu aṇiyavum vēṇum ānavarai 

uḷḷattinil ādaravu vēṇum 

sheer enavum mangala neer shindum varai tānirundu 

shenṛu azhaittu vara anda chintaiyuṛa vēṇum  

பைரவி ஆதி

 

வந்தபோதும் வாராதபோதும் எந்த போதும் வுனக்

கிந்த சிந்தனை யேனோ அந்தக்

கள்வன் சிந்தை கவர்ந்தானோ

நந்தகோபன் தந்த மகன் சொந்தமுடன் இந்த வழி

அப

முந்து மோன நிலை வந்து வுறவாடிடும்

சொந்தமாதவன் புரிவிந்தையோ அல்ல-

தந்தமாதவன் இங்கு வந்துமே யருளினைத்

தந்ததாலே வந்த விந்தையோ

மக

ஆனாலும் இது கேளரிமாதவன்

அருகாகிடும் நேரமதில் வந்-

தடிபரவும் மாதர் அனங்கமெனும்

நிறை கூட்டமதிலே

தேனாகி குழலூதும் அழகு நடை

யானிள் நகைமுகமே கோலாஹல

நீல ராஜகோபாலன் முன்னிலையில்

நீயும் நானும் சென்றாக வேணும் அவன்

வானமோ கண்ணன் என்றும் மாமுகில் கனைகடலும்

வெணவரை பார்திருக்கவேணும் ஆனால்

கானமும் கையுமாக கண்ணனே வந்து நின்றதானவுடன்

ஈதெதற்கு வேணும்

கானமாமயில் குயில் கானமும் கிளிமொழியும்

கண்ணன் வந்து நிற்கும் வரைவேணும்

மோனமும் பிந்து ககை மோகமும் காட்டுமுகமும்

முந்தவும் இவை எதற்கு வேணும்

ஆரமுடன் பூத்தொடுத்து அணியவும் வேணும் ஆனவரை

வுள்ளத்தினில் ஆதரவு வேணும்

சீரெனவும் மங்கள் நீர் சிந்தும் வரை தானிருந்து

சென்று அழைத்துவர அந்தசிந்தையற வேணும்