Download Venkata Kavi app
Ārabhi | Ādi |
P | vandār kurupuṇya bhoomi mādhavan shree rājagōpāla svāmi |
MK | parama pāvanamāna mādhavan taru māmuhil neela nāyakan karuṇai māmazhai sheiyyum bhōdakan gāna vēṇu shree vara dayākaran |
AP | shandār paravum tavam shree kurukṣhētram shyamantaka panchakam enum tiru teerttam mundār pindār ilār enappōṭṛum |
MK | moola vizhupporuḷ kōla manattahum mukundan aravindap padamidō enṛu |
C1 | viduran ambikēyan virāṭan sudhāman veeḍuman mandira nan nāṭan yudhāman dhuru- padan kirupan kuntibhōjan vreeman padinālu kōṭṭu paṇayamuḷḷa māman |
C2 | kunti shubhaddirai gāndhini rōhiṇi kōshali dēvaki rukmiṇi bhāmini nandini bhānumatindirai mōdini lalita kalāvati rādhikai ambikai sundari mittira vindai kaḷindini dhurupada rājakumāri tilōttamai kandikai antari gāndhāri alaka nandini enavru sondamuḷḷavarhaḷ |
C3 | kapila shuka girisamaka kalashabhava kushikasuta hayavadana narapulaka vidhitanayar |
C4 | kālava rōmasha gowtama kardama kaṇṇuva rāma parāshara kashyapa kaṇḍu mrkaṇḍu vibhāṇḍaka kuṇḍalar kākapuchuṇḍar sanandanar |
ஆரபி | ஆதி |
ப | வந்தார் குருபுண்ய பூமி மாதவன் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி |
மக | பரமபாவனம் ஆனமாதவன் தருமாமுகில் நீல நாயகன் கருணை மாமழை செய்யும் போதகன் கானவெணு ஸ்ரீ வரதயாகரன் |
அப | சந்தார் பரவும் ஸ்ரீ குருக்ஷேத்திரம் ச்யமந்தக பஞ்சகம் எனும் திருதீர்த்தம் |
மக | முந்தார் விழுப்பொருள் கோல மனத்தகும் முகுந்தன் அரவிந்தப் பதமிதோ என்று |
ச1 | விதுரன் அம்பிகேயன் விராடன் சுதாமன் வீடுமன் மந்திர நன் நாடன் யுதாமன் துரு பதன் கிருபன் குந்திபோஜன் வ்ரீமன் பதினாலு கோட்டு பணயமுள்ள மாமன் |
ச2 | குந்தி சுபத்திரை காந்தினி ரோகிணி கோசலி தேவகி ருக்மிணி பாமினி நந்தினி பானுமதிந்திரை மோதினி லலித கலாவதி ராதிகை அம்பிகை சுந்தரி மித்திர விந்தை களிந்தினி துருபத ராஜகுமாரி திலோத்தமை கந்திகை அந்தரி காந்தாரி அலக நந்தினி எனவரு சொந்தமுள்ளவர்கள் |
ச3 | கபில சுக கிரிஸமக கலசபவ குசிகஸுத ஹயவதன நரபுலக விதிதனயர் |
ச4 | காலவ ரோமச கெளதம கர்தம கண்ணுவ ராம பராசர கச்யப கண்டு ம்ருகண்டு விபாண்டக குண்டலர் காகபுசுண்டர் ஸனந்தனர் |